வணக்கம்.
அனைவரும் நலமா? :)
பொறுமையாய்க் காத்திருந்தமைக்கு நன்றி.
ஆனால், இன்னும் பொறுமை (எனக்கும்) வேண்டும் போலிருக்கிறது.
கதை தயார், ஆனால், வலை ஏற்றம் செய்ய வேண்டிய, 'யூ-டியூப்' Under maintenance-ல் இருக்கிறது.
தற்பொழுது, வீடியோ வலையேற்றம் செய்ய இயலாமல் இருக்கிறேன்.
நாளை, முதல் வேலையாய்ச் செய்கிறேன், செவ்வாய் இரவோ, புதன் காலையோ, கண்டிப்பாய் வரும். :)
நன்றி மக்கா. இப்பொழுது, மணி இரவு 3:30. Technical-ஆய் ரொம்ப பட்டுவிட்டேன். காலை சந்திப்போம். :))..
ZZZZzzzzzzzzzzzzz...
குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'
Tuesday, October 21, 2008
வண்டு - சிண்டு தீபாவளி வாழ்த்துகள்
at 03:23 3 comments
Labels: ZZzzzz, சிண்டு, தீபாவளி வாழ்த்து, வண்டு
வண்டு - சிண்டு கதை 7 - காணத்தவறாதீர்கள் ;)
வணக்கம்.
அனைவரும் நலமா? :)
பொறுமைக்கு நன்றி :)
வண்டு-சிண்டு கதைகள் சனிக்கிழமைகளிலிருந்து செவ்வாய்க்கு மாறிய பின் வரும் முதல் கதை / வாழ்த்து இது.ஆம். அடுத்த வாரம் வரும் தீபாவளிக்கான, முன்னோட்டம் இது :)
வண்டு - சிண்டுவின் தீபாவளி வாழ்த்துகள்:
பாகம் 1/3:
பாகம் 2/3 :
பாகம் 3/3:
இந்த முறை சற்று (!!!) நீளமான படம் தான். ஆனால் குழந்தைகளுக்கு, அவசரமில்லாமல், மீண்டும் வீடியோ பார்த்து அல்லது பார்த்துக் கொண்டே வாழ்த்தட்டை தயாரிக்க உதவ வேண்டும் என்றே, நீட்டி விட்டேன்.
தங்கள் கருத்துகளையும், குழந்தைகளின் எண்ணங்களையும் எனக்கு, கண்டிப்பாய்த் தெரிவியுங்கள்.
அவர்கள் தயார் செய்த வாழ்த்து அட்டையையும் 'ஸ்கேன்' (scan) செய்து எனக்கு அனுப்புங்கள். அக்டோபர் 28, தீபாவளிக்கு மறு நாள் வரை எனக்கு அனுப்புங்கள்.மறக்காமல், குழந்தையின் பெயர், வயது மற்றும் பெற்றோர் பெயர் குறிப்பிட்டு அனுப்புங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி : PudhuVandu@gmail.com
எல்லாவற்றையும் சேர்த்து, நாம் ஒரு பெரிய வாழ்த்தட்டை, தயாரிப்போம் சேரியா? :))
நன்றி.
பி.கு: இந்த வீடியோவை 'யூ-டூயுப்'-ல் ஏற்றுவதற்குள் கன்னாபின்னாவென்று பட்டுவிட்டேன். அதிகபட்சம் ஒரு வீடியோ 10 நிமிடம் தான் இருக்கலாமாம் :((
சரி என்று ஒருவழியாய், 3 வீடியோவாய்ப் பிரித்தால், 'யூ-டியூப்' Under maintenance-ல் சென்று விட்டது :((((. என்னத்தைச் சொல்ல.
at 01:54 9 comments
Labels: சிண்டு, தீபாவளி வாழ்த்து, வண்டு
Subscribe to:
Posts (Atom)