குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Monday, October 6, 2008

ஆஆஆஆ..அ..அ..பயமாயிருக்கு..-வண்டு சிண்டு கதை 6

வாங்க வாங்க.

அனைவரும் நலமா?

பொறுமையாய்க் காத்திருந்த அனைவருக்கும் நன்றி. :))

இன்றைய கதை.....'ஆஆஆஆ..அ..அ..பயமாயிருக்கு..'

அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)

வண்டு-சிண்டு அறிமுகக்கதை

இன்றைய கதை.....'ஆஆஆஆ..அ..அ..பயமாயிருக்கு..':

அகலப்பட்டை - 512 kb:அகலப்பட்டை 150 kb:==================================================================
என் பிள்ளை இன்று பள்ளி சென்ரு வந்து தூங்கிவிட்டான்.இன்னும் இந்தக் கதையை அவன் கேட்கவில்லை(சென்ற கதை உட்பட.பள்ளியில் பயங்கர பிஸி-யாம் அவர் :)) )
=================================================================

தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள்.

நன்றி.

தொடர்ந்து, பொறுமையாய், கதை கேட்டு, எனக்கு ஊக்கமளித்து, பின்னூட்டமிட்டு, தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் நல்லுள்ளங்களுக்கு சிறப்பு நன்றி.குறிப்பாய் ராமலக்ஷ்மி, சீனா ஸார் மற்றும் தம்பி தமிழ் பிரியனுக்கு :)

நிலா பாப்பா, ஏன் கொஞ்ச நாளாக் காணும். யாராவது கேட்டு சொல்லுங்களேன்.

நன்றி.

30 Comments:

cheena (சீனா) said...

மீ த பர்ஸ்டா - குட் குட்

படிச்சுட்டு கேட்டுட்டு அப்புறமா பதில் போடுறேன் - சேரியா

cheena (சீனா) said...

படிச்சுட்டேன் கேட்டுட்டேன்

பதிலு பதிலு - ம்ம்ம்ம் - எங்க தங்கமணி போடுறாங்களாம் - போடட்டுமே எனக்கென்ன

செல்விஷங்கர் said...

ம்ம்ம்ம் - சூப்பரு கத - நெசமாவே எனக்குப் பயமா இருந்திச்சி -குட்டீஸ் ரெண்டும் எப்படிக் காட்டுக்குள்ளே போணுச்சு ? - மரமும் இலயும் பக்கத்துலே இருந்து கிட்டு கனவுலே காட்டுக்குள்ளே போயிடுச்சா ?

நல்லாருக்கு நல்ல கதை

கீப் இட் அப் !

தமிழ் பிரியன் said...

கொஞ்ச நேரத்துல நானே பயந்து போய்ட்டேன்... தமிழ் பேய் பட மியூசிக் மாதிர்யெல்லாம் இருந்துச்சு... அப்புறம் பயம் விலகிடுச்சு

தமிழ் பிரியன் said...

கதை, திரைக்கதை, வசனம், கேமரா எல்லாம் அமர்க்களம்.. குரலும் சூப்பர்!

சதங்கா (Sathanga) said...

ஒரு நேர்த்தியுடன் இருக்கிறது உங்கள் படைப்பு. வழக்கம் போல அருமையான குரல் வளத்துடன் ... வாழ்த்துக்கள்.

NewBee said...

// cheena (சீனா) said...
மீ த பர்ஸ்டா - குட் குட் //

வாங்க வாங்க,

நலமா? :)

//பதிலு பதிலு - ம்ம்ம்ம் - எங்க தங்கமணி போடுறாங்களாம் - போடட்டுமே எனக்கென்ன
//

ஹி..ஹி..ஹா..ஹா..ஹூஉஹூஹு....சீனா ஸார், என் கதை கேட்டு நீங்களும் பயந்துட்டீங்களா.....துணைக்குத் தங்கமணிராங்களா?? :P

வரட்டும் வரட்டும்...:P :)

ச்ச்சும்மாஆஆஆஆ...சொன்னேன் சேரியா.

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாங்க. :)

NewBee said...

//செல்விஷங்கர் said... //

செல்வி அம்மா,

வரணும். :)

நலமா?

//மரமும் இலயும் பக்கத்துலே இருந்து கிட்டு கனவுலே காட்டுக்குள்ளே போயிடுச்சா ?
//

ஆமா! வழியில பாத்தத எல்லாம், சிண்டு கனவுல ஒண்ணா பாத்து, பயந்துடுச்சு.

அங்க திரைக்கதை (பயத்துல) இடுச்சுடுச்சு :)

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சிமா. தொடர்ந்து வாங்க :)

NewBee said...

//செல்விஷங்கர் said...
//

செல்வி அம்மா,

ஒண்ணு கேக்கணும்னு நினைச்சேன்.போன பதிவுல தவிர்க்க, முடியாம போன விஷயங்கள, ரெண்டு நல்லுள்ளங்கள், சிரமேற்கொண்டு, உங்க காதுல போடலைல.

இருந்தாலும் அவுங்க ரெண்டு பேருக்கும் ரொம்பத் தான் பாசம் என் மேல...:(...

அத நினக்கும் போது,ம்ம்ம்ஹும், எனக்குப் பேச்சே வர மாட்டேங்குது...:P :)))

NewBee said...

//தமிழ் பிரியன் said... //

வாங்க தமிழ் பிரியன்,

நலமா? :). பொறுமையாய் காத்திருந்து,கதை காட்டதற்கு, உளமார்ந்த நன்றீ :))


//கொஞ்ச நேரத்துல நானே பயந்து போய்ட்டேன்... தமிழ் பேய் பட மியூசிக் மாதிர்யெல்லாம் இருந்துச்சு... //

ஓ! :-0. செல்வி அம்மாவும் இது தான் சொல்றாங்க.

அப்ப குழந்தைகள் ரொம்பப் பயப்படுமே. கொஞ்சம் தன்மையாக்கவா? பயம் கூடாதுன்னு தான் கதை சொன்னேன். ஓவராயுடுச்சா?

கொஞ்சம் sound effect குறைக்கவா? என்ன சொல்றீங்க?

NewBee said...

//தமிழ் பிரியன் said...
கதை, திரைக்கதை, வசனம், கேமரா எல்லாம் அமர்க்களம்.. குரலும் சூப்பர்!

//

நன்றி. நன்றி.

எனக்கு இது ஒரு உற்சாக டானிக். மேலும் சிறப்பாக (கதை) சிந்திக்க ஊக்கமளிக்கிறது.

தொடர்ந்து வாங்க.:)))

NewBee said...

//சதங்கா (Sathanga) said... //

வாங்க சதங்கா. :)

நலமா?

//ஒரு நேர்த்தியுடன் இருக்கிறது உங்கள் படைப்பு. வழக்கம் போல அருமையான குரல் வளத்துடன் ... வாழ்த்துக்கள்.
//

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி சதங்கா. தொடர்ந்து சந்திப்போம் :)

அமுதா said...

அருமை.... இவ்வளவு முயற்சி செய்து நீங்கள் சொல்லும் கதைக்கு ஒரே வார்த்தையில் பாராட்டுவது மிகவும் குறைவுதான்.. ஆனாலும் மிக அருமையாக உள்ளது...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நிஜம்மாவே சவுண்ட் எபெக்ட் காட்டுக்குள்ள நல்லா பயங்கரமாவே இருந்தது.. பையன் காதை ரெண்டு கையால மூடிகிட்டான்..

ஆனா அதுக்கப்பறம் இருக்கற வசனங்களில் சத்தம் குறைவா இருக்குதே கணினியில் முழு சத்தம் வைத்தும் குறைவா இருந்தது போல இருந்தது..

கதையைப் பார்த்துட்டு நீ எதுக்குடா பயப்படுவன்னா .. உஹும் அதெல்லாம் பயப்படமாட்டேங்கிறான்.. எதுக்காச்சும் பயந்தால்ல தேவலாம்.. :)

இந்தமுறை ஒலி அமைப்பு அவுட்டொர் எல்லாம் கலக்கிட்டீங்க..

பொடியன்-|-SanJai said...

//cheena (சீனா) said...

மீ த பர்ஸ்டா - குட் குட்

படிச்சுட்டு கேட்டுட்டு அப்புறமா பதில் போடுறேன் - சேரியா
//

அக்கா.. இவர் சேட்டை தாங்கல.. கொஞ்சம் கவனிங்க.. :)

நந்து f/o நிலா said...

என்னங்க இது சினிமா மாதிரி எபெக்ட்டோட? சான்சே இல்லை. மூவிங் கேமரா வண்டோட பார்வைல. மெரட்றீங்க. ரொம்ப மெனக்கெடுறீங்க. உங்க உழைப்பை உணர முடியுது

நந்து f/o நிலா said...

பாப்பா முதல் மூணு நிமிஷம் எந்த க்ராஸ்கொஸ்டினும் கேக்காம உன்னிப்பா பாத்துகிட்டே இருந்துச்சு. திகில் போர்ஷன் முடிஞ்ச உடனே கிளம்பிடுச்சு.

இப்பல்லாம் புக்ஸ் டோராபுஜ்ஜி வண்டு சிண்டு எதபத்தியும் கவலை இல்லை. கீழே புது வாட்ச்மேன் வீட்டில் 8வது 9வது படிக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க. ரெண்டு பேருக்கும் பாப்பா மேல ஓவர் பாசம். முக்காவாசி டைம் அங்கையே சாப்ட்டு தூங்கி அவங்க புக்க படிச்சு... இப்படி போவுது

உங்ககிட்ட சொன்னமாதிரி வண்டு சிண்டு எப்போ பார்க்கனும்னு சொன்னாலும் பழைய வண்டுசிண்டு புது வண்டு சிண்டு ரெண்டுதான் அதோட சாய்ஸ். பார்ட்1ம் டைகர் பர்த்டேயும்.

NewBee said...

//அமுதா said... //
அருமை.... இவ்வளவு முயற்சி செய்து நீங்கள் சொல்லும் கதைக்கு ஒரே வார்த்தையில் பாராட்டுவது மிகவும் குறைவுதான்.. ஆனாலும் மிக அருமையாக உள்ளது...
//

வாங்க அமுதா,

நலமா? :)

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாங்க.

NewBee said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said... //

வாங்க கயலக்கா,

நலமா? :). வெகேஷன் எப்படி இருந்தது?

//ஆனா அதுக்கப்பறம் இருக்கற வசனங்களில் சத்தம் குறைவா இருக்குதே கணினியில் முழு சத்தம் வைத்தும் குறைவா இருந்தது போல இருந்தது..//

நானும் இப்பத் தான் கவனிச்சேன்.அடுத்தமுறை, கவனமா செய்றேன்.நன்றி :).இப்ப, இந்தக் கதையை, சரி பண்ண முடியுமான்னு பாக்குறேன்.

//உஹும் அதெல்லாம் பயப்படமாட்டேங்கிறான்.. எதுக்காச்சும் பயந்தால்ல தேவலாம்.. :)//

ஹா..ஹா...அப்ப, நம்ம கதையோட கருத்த புரிஞ்சுகிட்ட, ரியல் லைஃப் ஹீரோ உங்க பையன் தான். நான் சொன்னேன்னு சொல்லிடுங்க :)

//இந்தமுறை ஒலி அமைப்பு அவுட்டொர் எல்லாம் கலக்கிட்டீங்க..
//

வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி அக்கா.:)))

NewBee said...

//பொடியன்-|-SanJai said... //

வாங்க சன்ஜெய்,

நலமா? :)

//அக்கா.. இவர் சேட்டை தாங்கல.. கொஞ்சம் கவனிங்க.. :)
//

நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன்.ஆனா, பின்னூட்டம் வந்த 'நேரம்', பாத்து புல்லரிச்சுட்டேன்.

நான் பதிவு போட்டவுடனே, பின்னூட்டி ஊக்கமளித்த சீனா ஸார், ரொம்ப நல்லவரா இருக்காரு சன்ஜெய், விட்டுருவோம் :P :D

ஹி..ஹி..தொடர்ந்து வாங்க.

வருகைக்கு மகிழ்ச்சி சன்ஜெய்.:))

NewBee said...

//நந்து f/o நிலா said... //

வாங்க நந்து,

நலமா? போன எப்பிஸோட் காணோமேன்னு நினைச்சேன்.வாங்க வாங்க.

//என்னங்க இது சினிமா மாதிரி எபெக்ட்டோட? சான்சே இல்லை. மூவிங் கேமரா வண்டோட பார்வைல. மெரட்றீங்க. ரொம்ப மெனக்கெடுறீங்க. உங்க உழைப்பை உணர முடியுது
//

ஹி..ஹி..ஹி..நன்றி.நன்றி.:))

NewBee said...

// நந்து f/o நிலா said...
பாப்பா முதல் மூணு நிமிஷம் எந்த க்ராஸ்கொஸ்டினும் கேக்காம உன்னிப்பா பாத்துகிட்டே இருந்துச்சு. திகில் போர்ஷன் முடிஞ்ச உடனே கிளம்பிடுச்சு.
//

ஆஹா! மூணு நிமிஷம் பாத்தாங்களா நிலா.அதுவே எனக்கு மகிழ்ச்சி. ஸவுண்ட் ரொம்ப அதிகமோ, மிகக்குட்டி வாண்டுகள், எப்படி ரியாக்ட் செய்யும் என்று , யோசனையாய் இருந்தேன். இது போதும்.நிலாச் செல்லம், நல்ல செல்லம்.:)

//உங்ககிட்ட சொன்னமாதிரி வண்டு சிண்டு எப்போ பார்க்கனும்னு சொன்னாலும் பழைய வண்டுசிண்டு புது வண்டு சிண்டு ரெண்டுதான் அதோட சாய்ஸ். பார்ட்1ம் டைகர் பர்த்டேயும்.
//

அது போதுமே. முதல் இரண்டையே இன்னும் நிறையவாட்டி காட்டுங்க. மத்த கதையெல்லாம்,நிலா வயதுக்குக் கொஞ்சம் ஹெவி(heavy) இல்ல போர்(bore) ன்னு நினைக்கிறேன்.

இன்னும் நிறைய யோசிக்கிறேன்.

வருகைக்கும் கருத்திற்கும்,உங்கள் பொறுமைக்கும் மிக்க மகிழ்ச்சி நந்து. தொடர்ந்து வாங்க.

tamilraja said...

கதை, திரைக்கதை, வசனம், கேமரா எல்லாம் அமர்க்களம்.. குரலும் சூப்பர்!
பேசாம திரைப்படம் இயக்குங்க!
என்னால முடிஞ்சா உதவிகளை நான் பண்றேன்!

(பைனான்ஸ் தவிர்த்து
ஏன்னா இல்லை )

NewBee said...

// tamilraja said... //

வணக்கம் tamilraja

நலமா? :)

//கதை, திரைக்கதை, வசனம், கேமரா எல்லாம் அமர்க்களம்.. குரலும் சூப்பர்!//

நன்றி :)

//பேசாம திரைப்படம் இயக்குங்க!
என்னால முடிஞ்சா உதவிகளை நான் பண்றேன்!

(பைனான்ஸ் தவிர்த்து
ஏன்னா இல்லை )
//

ஹா...ஹா..ஹா..ரொம்ப நல்லவரா இருக்கீங்க :D ....மிக்க மகிழ்ச்சி:))

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி tamilraja.

ராமலக்ஷ்மி said...

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே அருமை என்றால் பின்னணிக்குரல் வெகு அருமை. பயத்தை குரலின் பாவத்திலேயே அழகுற வெளிக் கொணர்ந்திருக்கிறீர்கள் புதுவண்டு. அவுட் டோர் ஷூட்டிங்கில் உங்கள் கடும் உழைப்பும் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

கயல்விழி said...

குழந்தைகளுக்கு எப்படி என்று தெரியவில்லை, எனக்கு ரொம்ப எண்டர்டெயினிங்காக இருந்தது. நன்றி புதுவண்டு :)

NewBee said...

//ராமலக்ஷ்மி said... //

வாங்க ராமலக்ஷ்மி,

நலமா? :)

ஊர்ப் பயணம் நல்லா இருந்ததா? :)

பதிலளிக்கத் தாமதமாகிவிட்டது :(.

//கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே அருமை என்றால் பின்னணிக்குரல் வெகு அருமை. பயத்தை குரலின் பாவத்திலேயே அழகுற வெளிக் கொணர்ந்திருக்கிறீர்கள் புதுவண்டு. அவுட் டோர் ஷூட்டிங்கில் உங்கள் கடும் உழைப்பும் தெரிகிறது. வாழ்த்துக்கள்.
//

உங்கள் வாழ்த்துகள், எப்போதும் ஊக்கமளிக்கும் டானிக் :)

வருகைக்கு மிக்க்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

NewBee said...

//கயல்விழி said... //
வாங்க கயல்விழி,

எப்படி இருக்கீங்க? :)

//குழந்தைகளுக்கு எப்படி என்று தெரியவில்லை, எனக்கு ரொம்ப எண்டர்டெயினிங்காக இருந்தது. நன்றி புதுவண்டு :)

//

ஹி..ஹி..மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து வாங்க.

வருகைக்கும் கருத்திற்கு மிக்க நன்றி கயல்விழி.

சதங்கா (Sathanga) said...
This comment has been removed by the author.
பொன்ஸ்~~Poorna said...

கான்சப்ட் நல்லா இருக்கு.. கொஞ்சம் ரொம்பவே மெனக்கெட்டிருக்கீங்க இந்த வாரம்.. ஆனா குழந்தைங்களுக்கு இன்னுமும் சுலபமான கதையாக இருந்திருக்கலாம்னு தோணிச்சு..

blogger templates 3 columns | Make Money Online