குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Friday, July 25, 2008

வண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா?' : முதல் கதை :)

வண்டு - சிண்டுவின் முதல்க் கதை :-).

வண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா?'

அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps:அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:-------------------------------------------------------------------------------------------------
இதைப் பார்த்தவுடன் என் பிள்ளையின் கேள்விகள்:

பிள்ளை: Mom! Can i see it again?
நான் : சரி. பாரு.

பார்த்தபின்

பிள்ளை: Mom! I always tidy up. Am i a good boy?
நான் : ஆமா. டைடியப் பண்ணின நீ குட் பாய் தான்.

பிள்ளை: Did you clean up the kitchen?
நான் : Nope. I forgot.

பிள்ளை: If you tidy up, i will say u r a good girl. Can u do it now?
நான் : :-) சரி! இப்பவே செய்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------

தங்கள் கருத்துகளையும் தங்கள் குழந்தைகளின் கருத்துகள், கேள்விகளையும் தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவேன். அடுத்த கதை இரண்டு வாரம் கழித்து, ஆகஸ்ட் 9-ஆம் தேதி. ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் ஒரு புதிய கதை.

அதுவரை, இந்தக் கதையைக் குழந்தைகள், எத்தனை முறை வேண்டுமானாலும், இங்கே வந்து வந்து பார்க்கலாம்.

நன்றி.

35 Comments:

நந்து f/o நிலா said...

அருமை. அதுவும் ஏற்ற இறக்கங்களுடன் உங்கள் வாய்ஸ் குழந்தைகளை கட்டிப்போட்டுவிடும் என்று நினைக்கிறேன்.

நாளைக்கு நிலாவை பார்க்க வைக்கிறேன். :)

நந்து f/o நிலா said...

அட மீ த பர்ஸ்டு :D

ajaykumar said...

excellent.

Prabhu said...

will vandu sindu talk about paati vadai sutta kathai in coming weeks?

cheena (சீனா) said...

வண்டு சிண்டு, கத ஜூப்பரு - எனக்கு எனக்கு டிர்ய்ன் டிர்ய்ன் ட்ராக் ட்ர்ய்ன் தான் ரொம்பப் பிடிச்சிருக்கு = அந்த சொன்ன பேச்சு கேக்கச் சொல்ற பையன் இஸ் ரியலி எ குட் பாய். அவனுக்கு ஹண்ட்ரட் ஸ்டார்ஸ்

நிஜமா நல்லவன் said...

//நந்து f/o நிலா said...
அருமை. அதுவும் ஏற்ற இறக்கங்களுடன் உங்கள் வாய்ஸ் குழந்தைகளை கட்டிப்போட்டுவிடும் என்று நினைக்கிறேன்.//


ரிப்பீட்டேய்...!

நிஜமா நல்லவன் said...

பதிவை பார்த்து செல்லும் எங்களுக்கு ஸ்டார் எதுவும் இல்லையா?

நிஜமா நல்லவன் said...

//பிள்ளை: If you tidy up, i will say u r a good girl. Can u do it now?//


ஆஹா குட்டிப்பையன் ரொம்ப சமர்த்தா இருக்கானே! நான் ரொம்ப விசாரித்ததா சொல்லுங்க.

தமிழ் பிரியன் said...

அற்புதமான முயற்சி.... வாழ்த்துக்கள் நியூபீ,,, :)
வலைச்சரத்தில்

Udhayakumar said...

நல்ல முயற்சி!!!

ராமலக்ஷ்மி said...

குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஒரு கலை. அது உங்களுக்கு நன்றாகக் கை வந்திருக்கிறது newbee. தொடர்ந்து கலக்குங்கள். வாழ்த்துக்கள்!

Seemachu said...

நல்ல முயற்சி.. உங்க குரல் நல்லா இருந்திச்சி.. பிசிறில்லாமல்..

தொடருங்கள்..

மங்களூர் சிவா said...

ஹா ஹா அருமை!.

மங்களூர் சிவா said...

மிஸ்டர் நந்து f/0 நிலா
நிலா பாப்பா விளையாடறதை நீங்களும் அண்ணியும் சேந்துதான் எடுத்து வைக்கணும் புள்ளைய வேலை வாங்க கூடாது சொல்லிட்டேன்!!

சொன்னாலும் செய்ய மாட்டா அவ எவ்ளோ பெரிய கில்லாடி எனக்கு தெரியுமே!!

:)))))))

மங்களூர் சிவா said...

காப்பி ரைட்டு காம்ப்ளான் ரைட்டு எல்லாம் ரிசர்வ் செஞ்சி வெச்சிக்கிறீங்களாக்கும்!

:))

நல்லா இருந்தது விடியோ.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

எங்க வீட்டு குட்டீஸ் பார்த்தாங்க.. நல்லா இருந்தது.. :) கருத்து , மற்றும் இயக்கம் இரண்டுமே அருமை.. தொடருங்க..

NewBee said...

//நந்து f/o நிலா said...
அருமை. அதுவும் ஏற்ற இறக்கங்களுடன் உங்கள் வாய்ஸ் குழந்தைகளை கட்டிப்போட்டுவிடும் என்று நினைக்கிறேன்.//

வாங்க நந்து,

நலமா? :)

வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

//நாளைக்கு நிலாவை பார்க்க வைக்கிறேன். :)
//

ஆஹா! காத்துக்கிட்டு இருக்கேன். நிலாக் குட்டி சொன்னத அப்படியே இங்க சொல்லுங்களேன். :))

NewBee said...

//ajaykumar said...
excellent.//

Many thanks ajaykumar.:)).Nice of u.

NewBee said...

// Prabhu said...
will vandu sindu talk about paati vadai sutta kathai in coming weeks?//

Thanks for listening to Vandu-Chindu prabhu.:)

If u r serious, paatti might come and make lots and lots of vadais. :)))

NewBee said...

// cheena (சீனா) said...
//

அன்பின் சீனா ஸார்,

வாங்க. நலமா? :)

//அந்த சொன்ன பேச்சு கேக்கச் சொல்ற பையன் இஸ் ரியலி எ குட் பாய். அவனுக்கு ஹண்ட்ரட் ஸ்டார்ஸ்
//

பையன் : ஒன் ஹண்ட்ரட் இஸ் வெரி பிக் நம்பர். ஹையாஆஆஆஆஅ, எனக்கு ஹண்ட்ரட் ஸ்டார்ஸ் :D

//வண்டு சிண்டு, கத ஜூப்பரு //

தங்கள் வாழ்த்துகள் என் பலம் சீனா ஸார். தங்ஸ் எங்கே எஸ் ஆகிட்டாங்க?.

ஓ! நீங்க சொன்னா அவுங்க சொன்ன மாதிரி.அவுங்க சொன்னா நீங்க சொன்ன மாதிரியா...:). ரைட்டு. ரைட்டு.

NewBee said...

// நிஜமா நல்லவன் said...//

வாங்க நி.ந. வாங்க :))

நலமா?

//பதிவை பார்த்து செல்லும் எங்களுக்கு ஸ்டார் எதுவும் இல்லையா?//

:).உங்களுக்கும் பதிவைப்பார்த்த எல்லாருக்கும் ஹண்ட்ரட் ஸ்டார்ஸ். சரியா?

//ஆஹா குட்டிப்பையன் ரொம்ப சமர்த்தா இருக்கானே! நான் ரொம்ப விசாரித்ததா சொல்லுங்க.
//

கண்டிப்பா. நி.ந. அங்கிள் மெசேஜ் ஹாஸ் பீன் கன்வேய்ட். :))

வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க மகிழ்ச்சி நி.ந. :)

தொடர்ந்து வாங்க. ப்ரதீஷ்வர் மற்றும் தெரிந்த எல்லாக் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வந்து அவர்கள் கருத்தையும் (நேரமிருப்பின், முடிந்தால்) சொல்லுங்களேன் :). நன்றி.

NewBee said...

//தமிழ் பிரியன் said... //

வாங்க தமிழ் பிரியன் :)

நலமா?

//அற்புதமான முயற்சி.... வாழ்த்துக்கள் நியூபீ,,, :)//

வருகைகும் ஊக்குவிப்பிற்கும் மிக்க மகிழ்ச்சி. :)

//வலைச்சரத்தில்//

எனக்கு இது பெரிய விஷயம்.நன்றி.வேறு சொல்லத் தெரியவில்லை. மிக்க மகிழ்ச்சி.

தொடர்ந்து வாங்க. அறிந்த தெரிந்த குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வர இயலுமானால் இன்னும் மகிழ்ச்சி.முதலிலேயே நன்றி. :)

NewBee said...

//Udhayakumar said...
நல்ல முயற்சி!!!
//

வாங்க Udhayakumar :).

நலமா?

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

NewBee said...

//ராமலக்ஷ்மி said...
//

வாங்க வாங்க,

நலமா? :)

//குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஒரு கலை. அது உங்களுக்கு நன்றாகக் கை வந்திருக்கிறது newbee. தொடர்ந்து கலக்குங்கள். வாழ்த்துக்கள்!
//

ஆஹா! ரெண்டு குடம் தேன் குடிச்சத் தெம்பு வந்திருச்சு.:)

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சிங்க. உங்க வருகையே எனக்குத் தனி உற்சாகம் தான்:)

NewBee said...

// Seemachu said...
//

வாங்க Seemachu. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.:)))

NewBee said...

//மங்களூர் சிவா said...//

வாங்க சிவா! :)

நலமா?

ரைட்டு! நிலாக் குட்டி ரொம்ப குட் கேர்ள்.அதனால கொஞ்ச நாள் டிஸ்கொவுண்ட் கொடுப்போம். அப்புறம் நிலாவே எல்லாம் செஞ்சுடுவாங்க.அவுங்க ரொம்பப் பொறுப்பானவங்கன்னு கேள்விப்பட்டேனே. :)

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாங்க :)

NewBee said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...
//

வாங்க கயலக்கா. :)

நலமா? :)

//எங்க வீட்டு குட்டீஸ் பார்த்தாங்க.. //

உய்..உய்...உய்...(விசில்), பின்னுட்டப் புள்ளிவிவரப்படி உங்க குட்டிஸ் தான் 'மீ த பர்ஸ்டு', நிலாக் குட்டியோட சேர்ந்து..நன்னி! நன்னி! :D :D

//நல்லா இருந்தது.. :) கருத்து , மற்றும் இயக்கம் இரண்டுமே அருமை.. தொடருங்க..
//

வாழ்த்திற்கு மிக்க்க்க்க்க மகிழ்ச்சி அக்கா. தொடர்ந்து குழந்தைகளையும் அள்ளிக்கொண்டு வாங்க :). நன்னி.

maniacr said...

Good...keep it up...:)

சதங்கா (Sathanga) said...

கலக்கறீங்க புது வண்டு. அட்டகாசமான குரல் வளம். நேர்த்தியான காட்சியமைப்பு. எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள்.

கோவை விஜய் said...

அருமையான வடிவமைப்பு
அழகான படப்பிடிப்பு
அழகான காட்சிஅமைப்புகள்
அறிவுரையும் "சூப்பர்"

மென்மேலும் தொடரட்டும்,

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

அகரம்.அமுதா said...

வணக்கம் உயர்திரு neebee அவர்களே! தங்களுக்கு வெண்பா எழுதும் ஆற்றல் இருப்பதை அறிகிறேன். என் வலைதளமாகிய வெண்பா எழுதலாம் வாங்க http://venbaaeluthalaamvaanga.blogspot.com/ வலையில் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் விளையாட்டைத்துவங்கி நடத்திவருகிறேன். தங்களையும் அவ்விளையாட்டில் பங்கேற்க அழைக்கிறேன். நன்றி

NewBee said...

வாங்க சதங்கா,

நலமா? :)

வாழ்த்துகளுக்கும் உற்சாகத்திற்கும் மிக்க மகிழ்ச்சி :))

தொடர்ந்து வாங்க. முடிந்தால், தெரிந்த வாண்டுகளையும் அழைத்துவாருங்கள் . நன்றி :)

NewBee said...

வாங்க விஜய்,

வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாங்க. :)

//அருமையான வடிவமைப்பு
அழகான படப்பிடிப்பு
அழகான காட்சிஅமைப்புகள்
அறிவுரையும் "சூப்பர்"

மென்மேலும் தொடரட்டும்,
//

NewBee said...

//அகரம்.அமுதா said...
//

அன்பின் அமுதா,

நலமா? :)

அழைத்ததற்கு மிக்க நன்றி. ஆனால், எனக்கு வெண்பா எழுதத்தெரியாது என்பதே உண்மை. (பள்ளியில் ஒழுங்காக இலக்கணம் கற்றிருக்க வேண்டும் தான் :))))

மன்னிக்கவும் :(

நானானி said...

சீனா சொன்னதே நானும் ரிப்பீட்டு!!!
ரொம்ப நல்ல முயற்சி புதுவண்டே!!!
குழந்தைக்கு என் அன்பு!
அவன் பெயரென்ன


சீனா சொன்னதே நானும் ரிப்பீட்டு!!
புதுவண்டே...புது் முயற்சி!
நல்ல்லாருக்கு!குழந்தைக்கு என் அன்பு.
அவன் பெயரென்ன?

blogger templates 3 columns | Make Money Online