குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Monday, December 1, 2008

வண்டு - சிண்டு , 'நரியும் குரங்குகளும்' - கதை 10

வாங்க வாங்க.

அனைவரும் நலமா? :)

சென்ற முறை பாடிய பாடல்கள் பிடித்திருந்தனவா?

இந்த வாரம் ஒரு கதை கேட்கப்போகிறீர்கள் :).

கேட்டு மகிழுங்கள்.

இன்றைய கதை.....'நரியும் குரங்குகளும்'

அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)

வண்டு-சிண்டு அறிமுகக்கதை

இன்றைய கதை.....'நரியும் குரங்குகளும்' :

அகலப்பட்டை - 512 kb:



அகலப்பட்டை 150 kb:



=================================================================

தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள், பாடல்கள், நடனங்கள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள் :).

நன்றி.

மீண்டும் சந்திப்போம்.

21 Comments:

cheena (சீனா) said...

மீ த பர்ஸ்டா - தெரில

ஜாலி ஜாலி

ம்ம்ம் - ஆக மொத்தத்துலே குரங்கு மீன் த்ங்க இந்தப் பாடு பட்டிருக்கு

நல்லாருக்கு - கதையும் - படமும் -

கடைசிலே நீதி சூப்பர்

செல்விஷங்கர் said...

ஹே வண்டு சிண்டு பசங்களா

கொரங்கு மீனு திங்குமா ?

கத நல்லா இருந்திச்சி

நரியப் பாத்தாலே தெரிய வேணாமா அந்தக் கொரங்குக்கு

பாவம் கொரங்குங்க

படம் ரொம்ப நல்லா இருந்திச்சி

தொடர்க

சிவசுப்பிரமணியன் said...

story, moral of the story and video are very good... this is the first time i am seeing a story like this

Thamiz Priyan said...

நரி, குரங்குகள் கதை நல்லா இருக்கு! ஆனா பாவம் அந்த குரங்குகளுக்கு பசிச்சிருக்குமே... வேற ஒரு மீன் பிடிச்சி கொடுத்து இருக்கலாம் போல இருக்கு..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருந்ததுங்க கதை.. :)

பூனை வைச்சு இதே கதையை வேற மாதிரி சொல்வாங்க அம்மா. .. இது பெரிசாகிடுச்சு இரு இரு.. ன்னு கொஞ்சம் கடிச்சிட்டு ..இரு இரு இது பெரிசாகிடுச்சுன்னு அதுல கொஞ்சம் கடிச்சிட்டுன்னு அதுவே காலி செய்துடும்.. நல்ல கதைதான்.. சண்டை போடக்கூடாது ப்ரண்ட்ஸ் ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

படங்கள் சேகரிக்க மிகுந்த சிரத்தை எடுத்திருக்கீங்க இந்த முறை..

சதங்கா (Sathanga) said...

நல்லா இருக்கு (பஞ்)தந்திர கதை. வாழ்த்துக்கள்.

NewBee said...

// cheena (சீனா) said... //

வாங்க சீனா ஸார்,

நலமா? :)

//மீ த பர்ஸ்டா - தெரில//

ஹி..ஹி..யூ த பர்ஸ்ட்டு தான் :D

//நல்லாருக்கு - கதையும் - படமும் - கடைசிலே நீதி சூப்பர்//

உங்களுக்குப் பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி சீனா ஸார்.

வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க மகிழ்ச்சி :)

NewBee said...

//செல்விஷங்கர் said... //

வாங்க செல்வி அம்மா :)

நலமா?

//
கொரங்கு மீனு திங்குமா ? //

ஹி..ஹி..டீச்சர்! சரியா கொக்கி போடுறீங்க...பூண மீன் திங்கும், குரங்கு அப்பம் திங்குமோ??? :D

ஆனா, குரங்கு மீன் திங்கற, இந்தக் கதை, நான் சின்ன வயசுல கேட்டு இருக்கேன். அதான் சொன்னேன். சில குரங்குகள் மீன் திங்குமாம் அம்மா :P


//
படம் ரொம்ப நல்லா இருந்திச்சி

தொடர்க
//

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி அம்மா :)

நெற்றிலிருந்து எனக்கு, ஒரே ............
ஆஆஆஅச்ச்ச், ஹச்ச்ச்ச்ச்ச்ச் ஈஈஈஈஈ, ஹச்.....

பயங்கர ஜலதோஷம், தலைவலி, மூக்கடைப்பு...ஆமாம்ப்பா ஆமாம்...எல்லாம்... :((

அதனால் தான், பதிலளிக்கத் தாமதமாகிவிட்டது :(. சேரியா?

NewBee said...

// சிவசுப்பிரமணியன் said... //

வாங்க சிவசுப்பிரமணியன்.

நலமா? :)

//story, moral of the story and video are very good... this is the first time i am seeing a story like this
//

முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி :). தொடர்ந்து வாங்க :)

NewBee said...

// தமிழ் பிரியன் said... //

வாங்க தம்பி!

நலமா? :)

//நரி, குரங்குகள் கதை நல்லா இருக்கு! ஆனா பாவம் அந்த குரங்குகளுக்கு பசிச்சிருக்குமே... வேற ஒரு மீன் பிடிச்சி கொடுத்து இருக்கலாம் போல இருக்கு..:)
//

ஆமாம்ல, இன்னோரு மீன் கொடுத்திருக்கலாம் தான் :). அடுத்த முறை நினைவில் வைத்துக் கொள்கிறேன் :)

வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க மகிழ்ச்சி :)

சென்ற முறை, தங்கள் பின்னூட்டத்திற்கு பதிலளிக்க இயலவில்லை. தவறாக எண்ண வேண்டாம். வீட்டில், Internet connection-க்கும் ஜலதோஷம் :(.

அதனால் தான், ராமலக்ஷ்மி, சதங்கா,தாங்கள் - உங்கள் மூவரின் பின்னூட்டமும் நேற்றுத் தான் பார்த்தேன்.

NewBee said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said... //

வாங்க கயலக்கா வாங்க :)

நலமா?

தங்களைப் பார்த்ததில் மிகுழ்ந்த மகிழ்ச்சி. குழந்தைகள் நலமா?

நான், இன்னும் திருக்குறள் கதை எழுதவில்லை. நினைவில் இருக்கிறது :P. செய்கிறேன் :D. சேரியா?

//பூனை வைச்சு இதே கதையை வேற மாதிரி சொல்வாங்க அம்மா. .. இது பெரிசாகிடுச்சு இரு இரு.. ன்னு கொஞ்சம் கடிச்சிட்டு ..இரு இரு இது பெரிசாகிடுச்சுன்னு அதுல கொஞ்சம் கடிச்சிட்டுன்னு அதுவே காலி செய்துடும்.. நல்ல கதைதான்.. சண்டை போடக்கூடாது ப்ரண்ட்ஸ் ..
//

ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான் அக்கா. இதே கதை பூனை - மீன், குரங்கு - மீன், குரங்கு-அப்பம் என வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன.

//சண்டை போடக்கூடாது ப்ரண்ட்ஸ் ..
//

மிகச்சரி. அதையும் நான் சொல்லியிருக்கலாமே. நினைவில் வைத்துக் கொள்கிறேன். நன்றி :)

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி அக்கா :). தொடர்ந்து வாங்க :)

NewBee said...

//சதங்கா (Sathanga) said... //

வாங்க சதங்கா :)

நலமா?

//நல்லா இருக்கு (பஞ்)தந்திர கதை. வாழ்த்துக்கள்.
//

நீங்கள் வந்த்திலும் , வாழ்த்தியதிலும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. :).

சென்ற முறை தங்கள் பின்னூட்டத்திற்கு பதிலளிக்க இயலாமல் போய்விட்டது. Internet connection படுத்திவிட்டது :(.

ராமலக்ஷ்மி said...

கதையும் நீதியும் அருமை. முத்துலெட்சுமி சொன்ன மாதிரி இதே போல பூனைகள் இரண்டு அப்பத்துக்காகச் சண்டையிட்டுக் கொள்ள பஞ்சாயத்துக்கு வந்த குரங்கு ’இது சிறிசு இது பெரிசு’ என மாறி மாறி அப்பத்தைக் கடித்து முழுவதையுமே “ஏவ்” செய்து விடும்:))! பரவாயில்லை இந்த நரி. வாலையும் தலையையுமாவது கொடுத்ததே:))!

போன முறை போலவே தேடிப் படங்கள் சேகரித்திருக்கிறீர்கள். நன்று. வாழ்த்துக்கள் புதுவண்டு.

NewBee said...

//ராமலக்ஷ்மி said... //

வாங்க ராமலக்ஷ்மி :)

நலமா?


//கதையும் நீதியும் அருமை. முத்துலெட்சுமி சொன்ன மாதிரி இதே போல பூனைகள் இரண்டு அப்பத்துக்காகச் சண்டையிட்டுக் கொள்ள பஞ்சாயத்துக்கு வந்த குரங்கு ’இது சிறிசு இது பெரிசு’ என மாறி மாறி அப்பத்தைக் கடித்து முழுவதையுமே “ஏவ்” செய்து விடும்:))! பரவாயில்லை இந்த நரி. வாலையும் தலையையுமாவது கொடுத்ததே:))!//

ஹி..ஹி..ஆமா! கொஞ்சம் நல்ல நரியாகத் தான் தேடிப்பிடித்தேன் :P

//போன முறை போலவே தேடிப் படங்கள் சேகரித்திருக்கிறீர்கள். நன்று. வாழ்த்துக்கள் புதுவண்டு.
//

நன்றி :)

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி :).

நாமக்கல் சிபி said...

கதையும் படமும் அருமை!

குட்டிப் பசங்களுக்காக இந்த பதிவு - இன்னிக்குத்தான் பார்த்தேன்!

ரொம்ப ஜாலியா இருக்கும்!

இனிமே இங்கதான் என்னோட கேம்ப்!

(நானும் குழந்தைதானே)

அன்புடன் அருணா said...

குட்டிப் பசங்களுக்கு ஜாலியான ஒரு வலைப்பூ...வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா

ஆயில்யன் said...

நரி மாதிரி யாராச்சும் வந்து டெரரா எதாச்சும் செஞ்சாத்தான் நமக்கு பாதி விசயம் வெளங்குது !


நட்பின் அருமையை சொல்லும் கதை அருமை!

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
படங்கள் சேகரிக்க மிகுந்த சிரத்தை எடுத்திருக்கீங்க இந்த முறை..
///


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

ராமலக்ஷ்மி said...
This comment has been removed by the author.
NewBee said...

அன்பு நண்பர்கள் நாமக்கல் சிபி , அருணா , ஆயில்யன்!

மூவருக்கும் என் மனம்கனிந்த நன்றிகள். தங்கள் கருத்தும் வருகையும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது :)

தாமதமான பதிலுக்கு மிகவும் வருந்துகிறேன். :( தவறாக எண்ண வேண்டாம்.

புதிய குழந்தை 'நாமக்கல் சிபி'க்கு வாழ்த்துகள் :P

அருணா அக்காவுக்கும் , ஆயில்யன் அவர்களுக்கும் மிக்க நன்றி :)

blogger templates 3 columns | Make Money Online