குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Monday, December 29, 2008

வண்டு - சிண்டு - முதல் அத்தியாயம் - இத்துடன் முடிவடைகிறது.

அனைவருக்கும் வணக்கம்.

'வண்டு-சிண்டு' - Season 1 - முதல் அத்தியாயம் , சென்ற வாரக் கதை 11-றுடன் முடிவடைகிறது.

இரண்டாம் அத்தியாயம் இன்னும் 'Planning stage'-ல் உள்ளது. சில மாதங்கள் கடந்த பின், தொடங்க எண்ணியுள்ளேன் :).

இதுவரை, வண்டு-சிண்டுவிற்கு ஆதரவளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

மீண்டும் சந்திப்போம். அதுவரை, இந்த வலைப்பூவில் பழைய 'வண்டு-சிண்டு' கதைகளை, எப்பொழுது வேண்டுமானாலும் வந்து பாருங்கள்.

நன்றி.

மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2009.

2 Comments:

cheena (சீனா) said...

haay haay ஹாய் ஹாய்
வண்டே - திட்டமிட்ட - திட்டமிட ஓய்வா - மாதங்களா ? - ம்ம்ம்ம்ம்ம்

பொறுத்திருப்ப்பொம் - புதுமை படைக்க வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!

blogger templates 3 columns | Make Money Online