குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Sunday, August 24, 2008

சிண்டுவின் 'விளையாடும் நேரமிது'...3-ஆம் கதை

'சிண்டுவின் - விளையாடும் நேரமிது'

வாங்க வாங்க.

அனைவரும் நலமா? :)

பெரியவர்களும் குட்டீஸும் தயாரா!

வழக்கம் போல், புதிதாக வருபவர்களுக்காவும் நமக்காகவும், வண்டு-சிண்டு அறிமுகக் கதை, பேட்போமா?. யார் வண்டு, யார் சிண்டு-னு இன்னொரு முறை தெரிஞ்சுப்போமே :)))

அதற்கு இங்கே கிளிக்குங்கள்

இந்த வாரம் நாம் பார்க்கப்போவது .......

'சிண்டுவின் - விளையாடும் நேரமிது' ....பார்ப்போமா?

அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps :
அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps :

==================================================================
பிள்ளை: Mom! is that my badge? (அந்த பாட்ஜ் அவன் பள்ளியில் கொடுத்தது :) )
நான் : ஆமாம். உன்னுடையது தான்.

பிள்ளை: Why is vandu wearing it? who gave it to him? Did you give it?
நான் : ம்

பிள்ளை: Are those toys all mine? Did chindu really drive the train? Where is my dinasour now?
நான் : ......
====================================================================

ஆஹா! இந்த முறை, பிள்ளை, கதையை,சட்டை செய்யவே இல்லை :( . அவன் விளையாட்டுச் சாமான்களைத்தான் சிண்டு விளையாடியதா என்பதையேக் கேட்டுக் கொண்டிருந்தான்.

மக்கா! நல்லுள்ளங்களே! இந்த முறை கதை எப்படின்னு நீங்களாவது சொல்லுங்க. மூன்றாவது கதையிலேயே போர் அடுச்சுடுச்சா :-0.

வாங்க வாங்க.வந்து உண்மையச் சொல்லி என்னையக் காப்பாத்துங்க....:))

பெரியவர்களும் , குழந்தைகளும் தங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள். தற்போது நான் ஊரில் இல்லையென்றாலும், அப்போ அப்போ எட்டிப்பார்ப்பேன்.

ஆமா !சொல்லிப்போட்டேன். :)))

நன்றி! நன்றி! நன்றி!

பி.கு.: நந்து ஸார்! நிலாக் குட்டிக்கு, Happy sun-லேர்ந்து ஸ்டார் எடுத்து, உங்க நற்கரங்களால் நீங்களே கொடுத்துடுறீங்களா???? :))))). நன்றி. :)

பி.கு 2: நான் ஊரில் இல்லையென்றாலும், கதைகள் சொன்ன நேரத்திற்கு வரும் என்று நான் சொன்னதை, எங்கள் வீட்டு மின்சாரம் படிக்க மறந்துவிட்டது.அது தான் 4 மணி நேரத் தாமதத்திற்குக் காரணம். :((.

ஆனா, வந்துட்டோம்ல :)))

14 Comments:

NewBee said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

ஆகா ஆகா - புது வண்டே - நேரம் தவறாமை என்ற நற்பண்பினை வலியுறுத்திய வண்டுவிற்கு நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

ஆகா ஆகா மி த பர்ஸ்டா ? நல்லாருக்கே

நிஜமா நல்லவன் said...

//பி.கு 2: நான் ஊரில் இல்லையென்றாலும், கதைகள் சொன்ன நேரத்திற்கு வரும் என்று நான் சொன்னதை, எங்கள் வீட்டு மின்சாரம் படிக்க மறந்துவிட்டது.அது தான் 4 மணி நேரத் தாமதத்திற்குக் காரணம். :((.

ஆனா, வந்துட்டோம்ல :)))//

வாங்க ..வாங்க....!

நிஜமா நல்லவன் said...

//cheena (சீனா) said...

ஆகா ஆகா மி த பர்ஸ்டா ? நல்லாருக்கே//

நல்லா இல்லை...(பின்னே நான் மீ த பர்ஸ்ட் போட வந்தா நீங்க போட்டுட்டீங்க)

தமிழ் பிரியன் said...

நாங்களும் நேத்து முதல் வந்து பார்த்து ஏமாந்து போய்ட்டோம்... இன்னைக்கு கதையை பார்த்து விட்டு வருகிறேன்.../:)

செல்விஷங்கர் said...

புது வண்டே

அழகான முறையில் கதை சொல்லி - அதுவும் அறிவுரைகள் நிறைந்த கதையாகச் சொல்லி குழந்தைகளைக் கவர்ந்து - தொடராக எழுதி வரும் உனக்கு மனமுவந்த பாராட்டுகள் - வாழ்க ! தொடர்க !

செல்விஷங்கர் said...

புது வண்டே

அழகான முறையில் கதை சொல்லி - அதுவும் அறிவுரைகள் நிறைந்த கதையாகச் சொல்லி குழந்தைகளைக் கவர்ந்து - தொடராக எழுதி வரும் உனக்கு மனமுவந்த பாராட்டுகள் - வாழ்க ! தொடர்க !

ராமலக்ஷ்மி said...

புதுவண்டு, நீங்க நிஜமாவே இந்தக் கதையில் வரும் நேரம் தவறாத வண்டு. சிண்டு நான்தான் போன சனிக்கிழமை வந்து பார்த்துவிட்டு கதை வரலேன்னதும் "சரி,டூர் போன புதுவண்டுக்கு கதை போட நேரமில்லை போலிருக்குன்னு போயிட்டேன். அதற்கேற்றாற் போல தமிழ்மணத்தில உங்க ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ரீங்காரத்தை வேற காணுமா, மறுபடி வந்து பார்க்காம சிண்டு மாதிரி 1 வாரம் தூங்கிட்டேன்:))! இப்ப வந்து பார்த்தா வண்டு நீங்க நேரம் தவறாமைக்கான பேட்ஜூடன்:))!

நல்ல கருத்து. நல்ல கதை.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வண்டு படம் பார்த்துட்டு அப்படியே ஸ்க்ரோல் செய்ய செய்ய ..பையன் வண்டு சிண்டுவ பார்த்ததும் " அம்மா அது போடு அது போடு வண்ட் சிண்ட் கோ க்யா ஓகயா பார்க்கலாம்" அப்படிங்கறான்.. அப்பறம் பார்த்துட்டு இன்னைக்கு என்னாச்சு வண்ட் சிண்ட் கார் ஓட்டிச்சு ட்ரெய்ன் ஓட்டுச்சு.. அப்பறம் தூங்கிடுச்சு வரை நல்லாபுரிஞ்சுடுச்சு .. . மத்தது நாளைக்கு காலையில் விவரமா கேக்கனும்.. இப்ப நேரத்துக்கு படுக்கனுமா இல்லையா.. வரோம் ...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

இரண்டு முறை பார்த்தாச்சு ... அவனோட ரிவ்யூ தான் பாதி கேட்டிருக்கேன்னு சொல்லவந்தேன்.. என்பின்னூட்டத்தை படிச்சா எனக்கே.. வீடியோவை இன்னும் முழுசா பார்க்கலைங்கறமாதிரி இருக்கு.. :)

நந்து f/o நிலா said...

நிலா மூணுதடவைதான் இத பாத்திருக்கு. அதுக்கு டைகருக்கு பிறந்தநாள் மேலதான் இஷ்டம். ஏன் தெரியுமா?


அதுலதானே சாக்லெட் நிறய வருது :P.
குழந்தைங்கள புரிஞ்சுக்கரது ரொம்ப கஷ்டம்டா சாமி

மங்களூர் சிவா said...

என்னாது ராத்திரி நேரத்துக்கு தூங்கி நேரத்துக்கு எழுந்திரிக்கணுமா????
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

//
நந்து f/o நிலா said...

நிலா மூணுதடவைதான் இத பாத்திருக்கு. அதுக்கு டைகருக்கு பிறந்தநாள் மேலதான் இஷ்டம். ஏன் தெரியுமா?

அதுலதானே சாக்லெட் நிறய வருது :P.
//

செல்லத்துக்கு வாங்கி குடுங்க அண்ணாத்த அதவிட என்ன வேற வேலை!?!?


//

குழந்தைங்கள புரிஞ்சுக்கரது ரொம்ப கஷ்டம்டா சாமி
//

எங்க வீட்டுல 30வருசமா இதத்தான் சொல்றாங்க ஸ்டேட்மெண்ட்டை மாத்த மாட்டிக்கிறாங்கப்பா

:)))))))))

blogger templates 3 columns | Make Money Online