குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Sunday, August 10, 2008

இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்

இனிய :) சுதந்திரதின நல்வாழ்த்துகள் :)))))


நிறையவற்றை ஒரு வாரம், மூன்று நாள் எனக்கொண்டாடுகிறோம். இனிய சுதந்திரதினத்தையும் அதில் சேர்க்கலாமே என்று தான், இப்போதுலிருந்தே.:)


இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்!படம்: கூகுளார்


இந்தப் பாட்டையும் கேட்டுருங்க! :)))
பாடல்:Smashhits.com


இந்தப் பதிவையும் படிச்சுருங்க :))).


நன்றி : நண்பர் அதிஷா

12 Comments:

ராமலக்ஷ்மி said...

ஆகா கொண்டாடிலாமே. உங்களுக்கும் அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் புதுவண்டு!

Noddykanna said...

அனைவருக்கும், இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

-- நாடிக்கண்ணா

NewBee said...

வாங்க ராமலக்ஷ்மி,

நலமா? :)

இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

NewBee said...

வரணும் நாடிக்கண்ணா,

நலமா? :)

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி :)))

ராஜ நடராஜன் said...

முந்திரிக்கொட்டைன்னு சொல்லலாமுன்னு வந்தேன்.உங்களின் காரணம் நியாயமாகப் படுது.

NewBee said...

வாங்க நடராஜன்,

நலமா? :)

//முந்திரிக்கொட்டைன்னு சொல்லலாமுன்னு வந்தேன்.உங்களின் காரணம் நியாயமாகப் படுது.
//

ஹா...ஹா...:D

மறுபடியும் வந்து சுதந்திர தின வாழ்த்துகளும் சொல்லுங்க நடராஜன்.
நன்றி. :))))

வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. :))

பி.கு.:மலையாள மொழி வகுப்பிற்கு என் விடுப்பு முடிந்ததும் வருகிறேன்.

அதிஷா said...

உங்களுக்கும் எல்லாத்துக்கும் நானும் சொல்லிக்கிறேன் சுதந்திரதின வாழ்த்து

ஒருவாரம் லீவு வுட்டா நல்லாருக்கும்ல

;-)

என்னோட பதிவுக்கு லிங்க் குடுத்ததுக்கு மிக்க நன்னிகள்

செல்விஷங்கர் said...

இனிய விடுதலை நாள் நல்வாழ்த்துகள். நாம் பெற்ற விடுதலை நமக்குப் பெருமிதமே ! சத்தியம் எங்கள் கீதம் - சமத்துவம் எங்கள் வேதம் - வருவதைப் பகிர்ந்து உண்போம் ! - எவ்வளவு அருமையான ஒற்றுமை உணர்வு. எவ்வளவு எளிமையான இயல்பான சொற்கள் !

நாம் பெற்ற தங்கம் அபினவ் - பட்டியலில் நம் பெயரைச் சேர்த்த விண்மீன் வானளவு உயரட்டும்.

உயர்த்துவோம் நாட்டை.

நம் தந்தையார் நாடல்லவா!
நம் முந்தையர் நாடல்லவா!
நம் தாய் நாடல்லவா !

வந்தே மாதரம் !
வந்தே மாதரம் !
வந்தே மாதரம் !

செல்வி ஷங்கர் = சீனா

வாழ்த்தி வணங்குவோம் !

NewBee said...

//அதிஷா said...

வாங்க அதிஷா,

நலமா? :)

//ஒருவாரம் லீவு வுட்டா நல்லாருக்கும்ல//

:D :D :P

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.:))

வருகைக்கும்

NewBee said...

வாங்க வாங்க செல்வி அம்மா, சீனா ஸார்,

நலமா? :)

இனிய விடுதலநாள் வாழ்த்துகள் :)

//நாம் பெற்ற தங்கம் அபினவ் - பட்டியலில் நம் பெயரைச் சேர்த்த விண்மீன் வானளவு உயரட்டும்.
//

அபினவ்-க்கு மனம் கனிந்த வாழ்த்துகள்.

//உயர்த்துவோம் நாட்டை.
//

வந்தே மாதரம்.:)))))

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

ராமலக்ஷ்மி said...

உங்கள் விடுப்பு துளசி மேடத்துக்கு தெரியுமா? உங்க ஊர் கொண்டாட்டங்களை நீங்கள் கவர் பண்ணியிருக்கலாமேன்னு கேட்கிறாங்க. சரி உங்க கிட்ட சொல்றேன்னு சொல்லி வந்தேன்:))!

கயல்விழி said...

அட்வான்ஸ் சுதந்திர தின வாழ்த்துக்கள் :)

blogger templates 3 columns | Make Money Online