குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Friday, September 5, 2008

வண்டு, சிண்டு - என் சிற்றுண்டி

வாங்க வாங்க.எல்லாரும் எப்படி இருக்கீங்க? :))இன்றைய கதை... 'என் சிற்றுண்டி'


அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps:அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:
===================================================================== கதை கேட்ட என் பிள்ளை: Mom! Can you tell me the story again in english?

ரங்கமணி : ரொம்பத் தமிழ்ல பேசீட்ட? Explain himVolume mute செய்து, படத்தை ஓட்டி, மறுபடியும் ஆங்கிலத்தில் Story சொன்னேன் :)பிள்ளை : yeah! I know, Cow gives us milk and...eggs comes from hen :)))) Mom! can you do an jungle adventure for me?நான்: சரி! செய்கிறேன்இப்ப மதுரையில் நான் எங்கு போய் Jungle தேடுவேன் :-0. UK திரும்பிப் போனால் அங்கே, இலையுதிர்க் காலம் ஆரம்பித்துவிடும்.ம்ம்ம்ம்....சொக்கா! நான் என்ன செய்வேன்.....மக்கா! நான் என்ன செய்ய????? ==================================================================== :))).தங்கள் நண்பர்களே! தங்கள் கருத்துகளையும், குழந்தைகளின் கேள்விகளையும் எனக்குத் தெரிவியுங்கள்.பி.கு.: தற்பொழுதும் விடுமுறையில் தான் உள்ளேன் :).

13 Comments:

செல்விஷங்கர் said...

புது வண்டே !!

அருமையான கதை - படப்பிடிப்பு - நாளுக்கு நாள் மெருகேறுகிறது

பாலும் முட்டையும் வேண்டாம்னு அடம் பிடிக்கிற பசங்களுக்கு அது எப்படி வருதுன்னு கதை மாதிரி சொன்னா - ம்ம்ம்ம்னுனுனு தலையாட்டிட்டு பாதியாச்சும் சாப்பிடுவாங்க

நல்ல முயர்சி - வெளிப்பாடுகள் - நல் வாழ்த்துகள்

cheena (சீனா) said...

ஆகா ஆகா - வண்டு இப்ப இப்படி எல்லாம் கத சொல்லுதா - அட்ட்ட்ட்டேங்கப்ப்ப்ப்பா

ம்ம்ம்ம்ம் தொடர்க - வாழ்க

தமிழ் பிரியன் said...

ஆகா! இன்னைக்கு செமயா இருக்கு பால் ^& முட்டைக் கதை...
நாதனுக்கு வாழ்த்துக்கள்! நிறைய படிக்கிறார் போல இருக்கு... :)

ராமலக்ஷ்மி said...

ஒவ்வொரு frame-லும் உங்கள் உழைப்பு தெரிகிறது புதுவண்டு. பாராட்டுக்கள். வண்டு சிண்டுவுக்கு நாதன் அண்ணா சொல்லும் விளக்கங்களைத் தம்பி தங்கைகள் விரும்பி ரசிப்பார்கள்.

//சொக்கா! நான் என்ன செய்வேன்.....

மக்கா! நான் என்ன செய்ய????? //

மதுரையிலே இருந்தாலும் சொக்கா நம் மக்கா உலகின் எந்த மூலையிலிருந்து அழைத்தாலும் ஓடி வந்து உதவிடுவார். பிறகென்ன? ஆரம்பிக்கட்டும் Jungle adventure. இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் புது வண்டு:).

தமிழ் பிரியன் said...

அக்கா ஊரில் இருப்பதால்நாங்களே பதில் சொல்லப் போறோம்....

தமிழ் பிரியன் said...

///செல்விஷங்கர் said...

புது வண்டே !!

அருமையான கதை - படப்பிடிப்பு - நாளுக்கு நாள் மெருகேறுகிறது

பாலும் முட்டையும் வேண்டாம்னு அடம் பிடிக்கிற பசங்களுக்கு அது எப்படி வருதுன்னு கதை மாதிரி சொன்னா - ம்ம்ம்ம்னுனுனு தலையாட்டிட்டு பாதியாச்சும் சாப்பிடுவாங்க

நல்ல முயர்சி - வெளிப்பாடுகள் - நல் வாழ்த்துகள்///

வாழ்த்துக்களூக்கு நன்றிம்மா!

தமிழ் பிரியன் said...

/// cheena (சீனா) said...
ஆகா ஆகா - வண்டு இப்ப இப்படி எல்லாம் கத சொல்லுதா - அட்ட்ட்ட்டேங்கப்ப்ப்ப்பா
ம்ம்ம்ம்ம் தொடர்க - வாழ்க//
ஆமா அப்புறம்... வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா!

தமிழ் பிரியன் said...

///தமிழ் பிரியன் said...
ஆகா! இன்னைக்கு செமயா இருக்கு பால் ^& முட்டைக் கதை...
நாதனுக்கு வாழ்த்துக்கள்! நிறைய படிக்கிறார் போல இருக்கு... :)//
இம்புட்டு வளர்ந்து இருக்கிற தமிழ் பிரியனுக்கு இது கூட தெரியலயா? சேம் சேம்... ;)

வாழ்த்துக்களூக்கு நன்றி! ஆமா அப்ப தானே அப்பா, அம்மா மாதிரி நல்ல படிக்க முடியும்... :))

ராமலக்ஷ்மி said...

ரொம்பதான் குறும்பு உங்களுக்கு தமிழ் பிரியன். சரி சரி. அடுத்து எனக்கு என்ன பதில்:))?

தமிழ் பிரியன் said...

///ராமலக்ஷ்மி said...

ரொம்பதான் குறும்பு உங்களுக்கு தமிழ் பிரியன். சரி சரி. அடுத்து எனக்கு என்ன பதில்:))?///

அக்காக்களுக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது... வருவதும் கமெண்ட் போடுவதும் உங்க கடமை.. வரலைன்ன்னா தான் கேள்வி கேட்போம்... ;))))

ராமலக்ஷ்மி said...

தமிழ் பிரியன் said...
//வரலைன்ன்னா தான் கேள்வி கேட்போம்... ;))))//

அப்படிப் போடுங்க:))!

NewBee said...

தம்பி உடையாள் படைக்கு அஞ்சாள்....:))) :)))

தம்பி நலமா?

(இத்தனை பொறுப்பிற்கு) மிக்க நன்றி

NewBee said...

செல்வி அம்மா, சீனா சார், ராமலக்ஷ்மி,

அனைவரும் நலமா?

தம்பி எல்லாருக்கும் பொறுப்பா பதில் சொல்லியிருக்கிறதால...

நானும் அதையே மறுக்காக் கூவிக்கிறேன் :)

பி.கு.:தன் பதிவிலேயே 'மறுக்காக் கூவிய' யாராவது இருந்தா வாங்கப்பா, புதுசா சங்கம் ஆரம்பிப்போம் :P :D

blogger templates 3 columns | Make Money Online