குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Monday, February 2, 2009

நாதனின் 'பனி மனிதன்' செய்வது எப்படி? :)

நாதனின் 'பனி மனிதன்' செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

1. தோட்டம் நிறைய நிறைய பனி(!!!!!!)
2. பாதியாய் வெட்டிய (இரு) கத்தரிக்காய்த் துண்டுகள்
3. ஒரு காரட்
4. இரு நீளக் குச்சிகள்
5. ஒரு 'கொவ் பாய்' தொப்பி
6. பனியை உருட்டுவதற்கு - நாதன் மற்றும் நாதன் அப்பா.
7. பனி மனிதனுக்கு வைக்க ஒரு பெயர் : Mr.Pickles.

செய்முறை - பின் வரும் ஒளிப்படத்தில் (ஆங்கிலத்தில்):

4 Comments:

cheena (சீனா) said...

அன்பின் நாதன் - அருமையான பனி மனிதன் - அழகான ஆங்கில உச்சரிப்பு - பாராட்டத் தக்க நடிப்பு - செய் முறை விளக்கம் நன்று -

உழைப்பின் வெற்றிக்கு வாழ்த்துகள்

நல்வாழ்த்துகள் நாதன் - நாதனின் பனி மனிதன் - நாதன் அப்பா - பொன் வண்டு - புது வண்டு

ராமலக்ஷ்மி said...

பனிமனிதனை எப்படி நான் பார்க்கத் தவறினேன்? எப்படியோ அது உருகிடும் முன் இன்று துளசி தளம் கூட்டி வந்து விட்டது:)! அருமை. சீனா சார் சொல்லியிருப்பதையே வழிமொழிகிறேன்!

தமிழ் பிரியன் said...

நானும் எப்படி கவனிக்காமல் விட்டேன்... பனி மனிதன் செய்வதற்கு பனி வேணுமே..பணிச்சுமை வேறு அதிகமா இருக்கு.. நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

யப்போய் .. அம்மா மாதிரியே கலக்கிறீயேப்பா செய்முறை விளக்கத்துல..:) தாமதமா பார்த்ததுக்கு மன்னிக்கனும் நாதன்..

blogger templates 3 columns | Make Money Online