குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Sunday, November 29, 2009

சீனா ஸார் செல்வி அம்மாவுக்கு அன்பு வாழ்த்துகள்

எங்கள் அருமை அய்யய்யாவுக்கும் , அன்பு அம்மம்மாவுக்கும்
அய்யயய்யாவின் 59-ஆம் பிறந்தநாளிலே........

அன்பு அம்மம்மா! ஆசை அய்யய்யா!
அச்சுவெல்லம் நாதன்! அருமைப் பொண்ணு நீனா!
அள்ளித்தரும் அன்பளிப்பே இந்தப்
பாசமிகுப் பாடல்!

அன்பை அறிவை அள்ளித்தந்தீர்!
ஆசையாய்ப் பாசமாய் அரவணைத்தீர்!
அன்புப் பிள்ளைகள் இருவரையும்
கண்ணின் மணியாய்க் காத்து வளர்த்தீர்!

எல்லைகள் இல்லாக் கோடுகள் அமைத்தே!
பிள்ளைகள் இரண்டுடன் சேர்ந்தே நடந்தீர்!
மனமும் மகிழும் புன்னகை தந்தே!
மாறா முகத்துடன் வாழ்ந்து காட்டினீர்!

அம்மா அப்பா எங்களையும்
சுஜா சேது அனைவரையும்
என்றும் கைபிடித்து வழிநடத்த
ஆண்டுகள் கோடி வாழ்கவே!

இன்னும் இன்னும் கதை சொல்ல!
இனித்து இனித்து சோறூட்ட!

பண்பாய் பலமாய் உயர்ந்துவர!
பாரினில் வெற்றிகள் பலகுவிக்க!

எங்கள் இருவரின் கைபிடித்தும்!
ஷாலு நந்துவின் உடன் சேர்ந்தும்!

அம்மம்மா அய்யய்யா இருவருமே!
என்றும் துள்ளியே தாவிவருவீர்!

அருமைச் செல்வங்கள் கைபிடித்தே!
ஆண்டுகள் நூறே வாழ்ந்து மகிழ்வீர்!

- என்றும் அன்புடன்
நாதன், நீனா,
ஷாலு, நந்து

13 Comments:

maniacr said...

Dear uncle,

Many happy returns of the day!
Hearty wishes to aunty too :)!

The 'vaazhthu' is wonderful

-Regards,
Maniac

cheena (சீனா) said...

அருமைப் பேரன் பேத்திகளே

அழகான வாழ்த்துக்கு நன்றி

நல்வாழ்த்துக்ள்

பெற்றோர் சொல் கேட்டு நல்ல பிள்ளைகளாய் பாரினில் உயர - இறைவனின் கருணை மழை பொழிய- நல்வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

உங்கள் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் என் நல்வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறேன் செல்லங்களே:)!

ராமலக்ஷ்மி said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலையின் பக்கம் வண்டின் ரீங்காரம். மிக இனிமை:)!

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்.

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் சீனா சார்!

cheena (சீனா) said...

அன்பின் ராமலக்ஷ்மி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

என்ன செய்வது ராமலகஷ்மி

நாதனுக்குத் துணையா நீனா வந்தாச்சு - நான் எங்கே இடுகை போடறது

ஆரம்பிப்போம் - பாப்ப்போம்

வண்டின் ரீங்காரம் தொடர ஆசைதான்

cheena (சீனா) said...

துளசி - வாழ்த்துக்கு நன்றி

cheena (சீனா) said...

தமிழ் பிரியன்

நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

blogger templates 3 columns | Make Money Online