குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Tuesday, November 30, 2010

10 செ. மீ. பனி...லண்டன் படப்பதிவு

நவம்பர் 30 - மதியம் மணி 1:30 - லண்டன்

என் வீட்டுத்தோட்டத்தில்....

http://www.youtube.com/watch?v=49swQKBXLSIநவம்பர் 30 - பிற்பகல் மணி 3:00

என் வீட்டுப்பின் தோட்டத்தில்....

http://www.youtube.com/watch?v=8AkDGW1pCbwபி.கு.: இது ஒரு உள்ளேன் அய்யாப் பதிவு :). இறுதியில் ,பனியில், அளவுகோல் வைத்துப் பார்த்ததில் , வல்லுனர் நாதன் அளித்த தீர்ப்பு 10 செ. மீ.

மீண்டும் சந்திப்போம்.

5 Comments:

தமிழ் பிரியன் said...

10 செமீ பனியா? அவ்வ்வ் வெயில் எவ்ளோ இருந்தாலும் சமாளிச்சுடலாம்.. இந்த பனிக் கொடுமை.. அப்பப்பா.. கஷ்டம் தான்.

NewBee said...

வாங்க தம்பி,

நலமா? :)

இப்ப, மாலை 6 மணிக்குத் தான் பனி ஓய்ந்திருக்கு. பார்க்கலாம்.

வருகைக்கு மிக்க மகிழ்ச்சி தம்பி:)

அருணையடி said...

குறும்படம் அருமை

NewBee said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அருணையடி!

cheena (சீனா) said...

ஹாய் ஹாய் - எவ்ளோ மகிழ்ச்சியா இருக்கு தெரியுமா - புது வண்டு ஃபார்முக்கு வந்துடுச்சி - இனி புகுந்து விளையாடணும் ஆமா - நல்வாழ்த்துகள் - நட்புடன் அன்புடன் சீனா

blogger templates 3 columns | Make Money Online