குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Thursday, December 2, 2010

17 செ. மீ. பனி...லண்டன் படப்பதிவு..தொடர்கிறது...

டிசெம்பர் 1 - மணி பகல் 12

முன்பு பெய்த பனி,
பத்தாய் , பதினேழாய் வளர்ந்து நிற்கிறது. பள்ளிகள் விடுமுறை. வெளியே செல்லாமல், வீட்டிலிருந்து, ஜன்னல் வழியே ரசித்த பனி :)

17 செ. மீ. பனி - வீட்டின் பின் தோட்டம்:

http://www.youtube.com/watch?v=ZLcOUN6KICwவீட்டின் முன் தோட்டம்:

http://www.youtube.com/watch?v=08sDb-sP_Ykபி.கு.: டிசெம்பர் 2 - பதினேழு , இருபத்தியொன்றாய் வளர்ந்த கதை விரைவில் :)

இதன் முதல் பாகம் இங்கே: http://naanpudhuvandu.blogspot.com/2010/11/10.html

8 Comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வண்டின் புது ரீங்காரத்துக்கு நல்வரவு :)

NewBee said...

அன்பின் கயலக்கா,

நலமா?

வருகைக்கு மிக்க மகிழ்ச்சி :)))

வாழ்த்திற்கு நன்றி :).

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிக்க நலம்.. உங்கள் குழந்தைகளுடன் நீங்க பிசியா இருந்திருப்பீங்க..
தொடர்ந்து வீடியோ கதைகள் எப்ப வரும்..? புதுசா டெக்னிக்குகளை புகுத்துவீங்களா? :))

cheena (சீனா) said...

ஹாய் ஹாய் புது வண்டு - உன் குரலக் கேட்டி எவ்ளோ நாளாச்சி - படம் எடுத்த அழகும் - விவரிக்கும் விதமும் அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் அன்புடன் சீனா

NewBee said...

//
தொடர்ந்து வீடியோ கதைகள் எப்ப வரும்..? புதுசா டெக்னிக்குகளை புகுத்துவீங்களா? :))//

அன்பின் கயலக்கா,

வீடியோக்கதைகள் இன்னும் பரிசோதனை நிலையிலேயே உள்ளன :). முதலில், வலையில் மீண்டும் ஒரு முழு வலம் வந்தால், மூளை வேலை செய்யும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் :D

NewBee said...

//ஹாய் ஹாய் புது வண்டு - உன் குரலக் கேட்டி எவ்ளோ நாளாச்சி - படம் எடுத்த அழகும் - விவரிக்கும் விதமும் அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் அன்புடன் சீனா//

வாங்க சீனா ஸார்,

நலமா? வருகைக்கு மிகுந்த மகிழ்ச்சி :)).

உங்கள் வாழ்த்துகள் என்றும் என்னுடன் வேண்டும்:)

அடுத்த முறை செல்வி அம்மாவையும் உடன் அழைத்து வாங்க. சரியா? :)

cheena (சீனா) said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

அழகான பனி - கை காட்டி அசைக்கும், பிஞ்சுக் கரம் அழகு - அடிக்கிற காற்று, அசைகிற பனி - அருமையான சொற்கள் - சொல்லுக்கு உணர்வு - உணர்விற்கு சொல் - சொல்லழகோ அழகு ! மீண்டும் தொடர்க - வாழ்த்துகள் - அன்புடன் செல்வி ஷங்கர் !

blogger templates 3 columns | Make Money Online