குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Saturday, October 4, 2008

இந்த வார வண்டு-சிண்டு கதை தாமதமாக வரும்.

வணக்கம்.

அனைவரும் நலமா?

தவிர்க்க முடியாத காரணங்களால், இந்த வார வண்டு-சிண்டு கதை சற்றுத் தாமதமாக வரும் :(.

2-3 நாளு டைம் கொடுங்க மக்கா, நீங்கலெல்லாம், நல்ல புள்ளைங்கள்ல...:)

குட்டீஸ், பெற்றோர் எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருக்கவும்;
இதற்காகக் கொதித்தெழுந்து போராட்டம் நடத்த வேண்டாம் என்றும்;
குறிப்பாக அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் :P (என்னது, அப்படி ஒரு ஐடியாவே இல்லையா?.....அதான்! இப்ப ஐடியாக் கொடுத்துட்டோம்ல :P)

அதுவரை, இதுவரை வந்த எல்லாக் கதைகளையும் மலரும் நினைவுகளாய்ப் பாருங்கள். அனைத்து கதைகளுக்குமான சுட்டி , இந்த வலைப்பூவின் வலது புறத்தில் உள்ளது.

நன்றி! நன்றி! நன்றி! :)

தொடர்ந்து வாங்க.

பி.கு.: இதுவரை, வந்த கதைகள்ல உங்களுக்கு ரொம்ப, ரொம்ப பிடிச்ச கதை எதுன்னு எல்லாரும், பின்னூட்டங்க பார்க்கலாம்.நன்றி.:)

5 Comments:

Thamiz Priyan said...

சின்ன குழந்தைகளுக்கு முதல் இரண்டு கதைகள் பிடிச்சிருக்கும்... எனக்கு அம்மாவுக்காக பிடிச்சு இருந்தது.. :)

Thamiz Priyan said...

///தவிற்க முடியாத காரணங்களால், இந்த வார வண்டு-சிண்டு கதை சற்றுத் தாமதமாக வரும் :(.////

அதென்ன //தவிற்க//... இருக்கட்டும்.. சான்ஸ் கிடைக்கும் போது அம்மாகிட்ட வத்தி வைக்கிறேன்.

cheena (சீனா) said...

?? தவிற்க ?? - எங்க கண்ணுலே படாமப் போகுமா - தமிழ் பிரியன் கூட சேந்து நானும் வத்தி வைக்கறேன்

வெயிட்டீங்க்ஸ் - 2 /3 நாளு தான் ஆம சொல்லிப்புட்டேன்

ராமலக்ஷ்மி said...

சொல்ல வரும் நல்ல நல்ல கருத்துகளுக்கு முன் சின்னச் சின்னக் கவனக் குறைவுகள் ஓடியே போயிடும். [ஆனாலும் எடிட் பண்ணிடுங்க புதுவண்டு:))!]

2,3 தினங்களுக்குள் வராவிட்டால் ஊருக்குப் போய் வந்த பிறகுதான் என்னால் பார்க்க முடியும்..
ஆமா நானும் சொல்லிப்புட்டேன்:))!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டைகரோட பிறந்தநாள் தான் என் பையனுக்கு மனசில் ரொம்ப நிற்கற கதை..( இது பின்குறிப்புக்கு பதில்)

blogger templates 3 columns | Make Money Online