வணக்கம். :)
அனைவரும் நலமா?
இனி வண்டு-சிண்டு கதைகள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சனிக்கிழமைகளில் அல்லாமல், செவ்வாய்க்கிழமையில் வரும். நாளில் மட்டுமே மாற்றம்.
பெரிய காரணம் ஒன்றும் இல்லை. வார நாளில் வெளியிட்டால், தயாரிப்பை வார இறுதிகளில் செய்ய முடிகிறது.அப்பொழுது, இன்னோருவரின் உதவியும் கிடைக்கிறது. ஒரே நபராய், படங்கள் எடுப்பது, சில நேரங்களில் கடினமாய் (கடுப்பாய்) உள்ளது :)
வரும் செவ்வாய்க்கிழமை சந்திப்போமா? நன்றி.
இதில் ஏதும் மாற்றம் வேண்டுமெனில் பின்னூட்டமிடுங்கள்.
கதையிலோ...
கதை சொல்லும் விதத்திலோ...
அல்லது வேறு ஏதிலும் நீங்களோ உங்கள் குழந்தைகளோ, அது வேண்டும் இது வேண்டும் என்று நினைத்தீர்கள்/கேட்டார்களானால் எனக்குத் தெரிவியுங்கள்.
நன்றி. :)
குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'
Friday, October 17, 2008
வண்டு - சிண்டு இனி செவ்வாய் தோறும்
at 21:31
Labels: சிண்டு, செவ்வாயில், வண்டு
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
//ஒரே நபராய், படங்கள் எடுப்பது, சில நேரங்களில் கடினமாய் (கடுப்பாய்) உள்ளது :)//
புரியுது புரியுது:)!
//அப்பொழுது, இன்னோருவரின் உதவியும் கிடைக்கிறது.//
ஆமா உதவி இருந்தா நல்லதுதானே:)!
vaanga raamalaskmi,
purithalukk Nanri :)
As of now no tamil font :(.
Thanks once again :)
Post a Comment