குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Tuesday, October 21, 2008

வண்டு - சிண்டு தீபாவளி வாழ்த்துகள்

வணக்கம்.

அனைவரும் நலமா? :)

பொறுமையாய்க் காத்திருந்தமைக்கு நன்றி.

ஆனால், இன்னும் பொறுமை (எனக்கும்) வேண்டும் போலிருக்கிறது.

கதை தயார், ஆனால், வலை ஏற்றம் செய்ய வேண்டிய, 'யூ-டியூப்' Under maintenance-ல் இருக்கிறது.

தற்பொழுது, வீடியோ வலையேற்றம் செய்ய இயலாமல் இருக்கிறேன்.

நாளை, முதல் வேலையாய்ச் செய்கிறேன், செவ்வாய் இரவோ, புதன் காலையோ, கண்டிப்பாய் வரும். :)

நன்றி மக்கா. இப்பொழுது, மணி இரவு 3:30. Technical-ஆய் ரொம்ப பட்டுவிட்டேன். காலை சந்திப்போம். :))..

ZZZZzzzzzzzzzzzzz...

3 Comments:

ராமலக்ஷ்மி said...

ஆகா, அறிவிப்பு மேல் அறிவிப்பாகத் தந்து ஆவலை இன்னும் தூண்டுகிறீர்களே புதுவண்டு.

தமிழ் பிரியன் said...

ஆகா, தமிழ் பட ரிலீஸ் மாதிரி மாதிரி சஸ்பென்ஸா போய்கிட்டு இருக்கு... சீக்கிரம் போடுங்க

NewBee said...

ராமலக்ஷ்மி , தமிழ் பிரியன்,

:))). சரியான நேரத்திற்கு வந்த, உங்கள் ஆவலுக்கு மிக்க்க்க்க மகிழ்ச்சி.

சஸ்பென்ஸ் என்று நீங்கள் இருவரும் சொல்வதைப் பார்த்தால் 'ஓவர் பில்டப்' கொடுத்துவிட்டேனோ என்று தோன்றுகிறது :P :D

நிஜமாகவே, ஒரு மென்னியலாளனுக்கு(!!!), ப்ராஜக்ட் டெலிவரி டைமில், ஆப்பு மேல் ஆப்பாய் வருமே,அது எனக்கு, நேற்று, சத்தியமாய் நடந்தது.

அதற்காக ஒரு பதிவே போடலாம் (ஆல்ரெடி போட்டுட்டேனோ :P).

எனவே, எப்பொழுதும் போல் (ஆனால் அதே மாதிரி இல்லாமல், வேற மாதிரி ;) ), உள்ள படம் தான்.

அதே தான்.ஆனால் அது இல்லை. இது அது இல்லை. ஆனாலும் அது மாதிரி இது, எல்லாருக்கும் பிடிக்குமா??? தெரியல.

நான் இன்னும் தூக்கத்துல இருந்து தெளியல.ZZZZZzzzzzz

போய், 'யூ-டியூப்' என்ன ஆச்சுனு பாக்குறேன் :))

வருகைக்கு மிகுந்த மகிழ்ச்சி, ராமலக்ஷ்மி & தமிழ் பிரியன் :))

blogger templates 3 columns | Make Money Online