குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Friday, May 2, 2008

டாக்டர் புதுவண்டின் பரிந்துரை - வ.வா.ச. போட்டிக்கு :)


படத்தின் மேல் கிளிக் செய்து, பெரிதாகப் பார்த்தாலும், மாத்திரை சாப்பிடத்தான் வேண்டும்.

வாங்க! வாங்க! வந்திருக்கவுங்க, இதையும் சொல்லிட்டுப் போங்க.

போட்டிக்கு 'இரண்டாவது' பதிவா இந்தப் படம் கொடுக்கவா இல்ல இந்த மொக்கை மாதிரியக் கொடுக்கவா?

இன்னும் ஒரு நாள் தான் இருக்கு சீக்கிரம் சொல்லுங்களேன்.
நன்றி.:-))).

அப்புறம்,முக்கியமான விஷயம் ஒண்ணு சொல்லணும்.மேல இருக்குற படம், நான் சொந்தமா, என் சொந்தக் காமிராவுல, சொந்த மாத்திரைகளை சொந்த மேஜையில்,ட்ரேயில் வைத்து சொந்தமாக எடுத்தது.கமெண்டும் என்னுடையதே. :D

பி.கு.:போட்டிக்கான முதல் பதிவு இங்கே.

35 Comments:

NewBee said...

போட்டிக்கு, இரண்டாவது பதிவா, எதைக் கொடுக்க?

பரிந்துரைகளுக்கு முதலிலேயே நன்றி.

(Thanks in advance - எப்படிச் சொல்வது?).:)

ILA said...

போட்டி எல்லாம் இருக்கட்டும், இத்தனை மாத்திரையா நீங்க சாப்பிடறீங்க? என்னாச்சு?

NewBee said...

வாங்க இளா,

நலமா?

இல்ல இல்ல.இது எல்லாம் இந்தியாவில் இருந்து கொண்டு வந்த backup. ஒரு வருஷத்துக்கு வாங்கினது.:).

எல்லாம் ஒண்ணா எடுத்து வச்சு படம் எடுத்தேன்.

cheena (சீனா) said...

ஆகா ஆகா- வண்டே எதை வேண்டுமானாலும், எத்தனை பதிவு வேண்டுமானாலும் போட்டிக்கு அனுப்பலாம். ஆகவே மூன்றையுமே போட்டிக்கு அனுப்பு. உடனே அனுப்பு

NewBee said...

சீனா ஸார்,

மூணையு, போட்டிக்கு அனுப்பீட்டேன். ஆனா முதல் இரண்டு பதிவு தான் 'தேர்வு'-க்கு எடுத்துக்குவாங்கன்னு நினைக்கிறேன்.அதான் கேட்டேன்:).

பி.கு.:இப்போதைக்கு கமண்ட் மாடரேஷன் தூக்கீட்டேன்

ரசிகன் said...

ஹா,..ஹா... படத்துல இருக்குற காமடி கலக்கல்..

ரசிகன் said...

ஹா,..ஹா... படத்துல இருக்குற காமடி கலக்கல்..

ரசிகன் said...

என்னதிது ரெண்டு தடவ கமெண்ட்டு வந்திருக்கு?

ஒருவேளை ரெண்டு ரெண்டு மாத்திரைய பாட்டில் படத்த பாத்துக்கிட்டே பின்ன்னூட்டமிட்டதால இருக்குமோ?:P

ரெண்டு போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்:)

NewBee said...

வாங்க ரசிகன்,

நலமா?

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

இப்பத்தான், நீங்க உருகி இருக்குற கவிதைகள படுச்சுட்டு வரேன்.நல்லாவே ரசிச்சு எழுதியிருக்கீங்க.:-))

நிஜமா நல்லவன் said...

ஆமா என்னதிது எல்லாம் த/அ மாத்திரை மாதிரி இருக்குது? உங்க சொந்தக்காரங்க யாரும் ஜி ஹச் ல வேல பார்க்கிறாங்களா?

நிஜமா நல்லவன் said...

////NewBee said...
வாங்க ரசிகன்,

நலமா?

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

இப்பத்தான், நீங்க உருகி இருக்குற கவிதைகள படுச்சுட்டு வரேன்.நல்லாவே ரசிச்சு எழுதியிருக்கீங்க.:-))////


உருகின உருகுல ரசிகன் ஒரு துளி ஆகிட்டாரு!!!

நிஜமா நல்லவன் said...

///cheena (சீனா) said...
ஆகா ஆகா- வண்டே எதை வேண்டுமானாலும், எத்தனை பதிவு வேண்டுமானாலும் போட்டிக்கு அனுப்பலாம். ஆகவே மூன்றையுமே போட்டிக்கு அனுப்பு. உடனே அனுப்பு///

சீனா சார் சொன்னா உடனே செஞ்சுடனும். செஞ்சிட்டீங்களா?

நிஜமா நல்லவன் said...

///பி.கு.:இப்போதைக்கு கமண்ட் மாடரேஷன் தூக்கீட்டேன்///


சரி. நன்றி.

நிஜமா நல்லவன் said...

//ரசிகன் said...
ஹா,..ஹா... படத்துல இருக்குற காமடி கலக்கல்..///


நீங்க எழுதி இருக்கிற கவிதை கூட செம காமடி மாம்ஸ்.(ஏட்டிக்கு போட்டியா எழுதினா காமடியா தானே வரும் மாம்ஸ்)

நிஜமா நல்லவன் said...

///ரசிகன் said...
என்னதிது ரெண்டு தடவ கமெண்ட்டு வந்திருக்கு?

ஒருவேளை ரெண்டு ரெண்டு மாத்திரைய பாட்டில் படத்த பாத்துக்கிட்டே பின்ன்னூட்டமிட்டதால இருக்குமோ?:P

ரெண்டு போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்:)////


எங்க மாம்ஸ் சொல்லிட்டாரு. கண்டிப்பா பரிசு உங்களுக்கு தான். வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

////அப்புறம்,முக்கியமான விஷயம் ஒண்ணு சொல்லணும்.மேல இருக்குற படம், நான் சொந்தமா, என் சொந்தக் காமிராவுல, சொந்த மாத்திரைகளை சொந்த மேஜையில்,ட்ரேயில் வைத்து சொந்தமாக எடுத்தது.கமெண்டும் என்னுடையதே. :D////


இல்லைன்னு யாரும் சொல்லலையே? என்னப்பா யாரும் சொன்னீங்களா என்ன?

நிஜமா நல்லவன் said...

///வண்டுக்கு, தேன்துளி கொடுக்க...இங்கே தட்டச்சுங்கள்... ...நன்றி!///


ஆஹா நன்றிய முன்னாடியே சொல்லுறீங்களே.

நிஜமா நல்லவன் said...

//படத்தின் மேல் கிளிக் செய்து, பெரிதாகப் பார்த்தாலும், மாத்திரை சாப்பிடத்தான் வேண்டும்.///


யாரு?

நிஜமா நல்லவன் said...

///வாங்க! வாங்க! வந்திருக்கவுங்க, இதையும் சொல்லிட்டுப் போங்க.///

இப்படிஎல்லாம் சொல்லக்கூடாது. நாங்க வந்தா இஷ்டம் போல சொல்லுவோம்.நீங்க கேக்குறத எல்லாம் சொல்லமாட்டோம்.

நிஜமா நல்லவன் said...

சரி வந்ததுக்கு 20 ஆச்சு. வர்ர்ட்டா....

NewBee said...

வாங்க நி.ந.

நலமா? :).

வருகைக்கும்,20-க்கும் நன்றி.நீங்க நி.நல்லவர் தான்.:-))

மங்களூர் சிவா said...

தேதி முடிஞ்சி போயிடலை????

மங்களூர் சிவா said...

போட்டி எல்லாம் இருக்கட்டும், இத்தனை மாத்திரையா நீங்க சாப்பிடறீங்க? என்னாச்சு?

நிஜமா நல்லவன் said...

சிவா உனக்கு இப்பவெல்லாம் நேரம் இருக்கிறதே இல்ல போல. ஒரே கட் அன்ட் பேஸ்ட்டா இருக்கு!!!

NewBee said...

//மங்களூர் சிவா said...
தேதி முடிஞ்சி போயிடலை????//

வாங்க சிவா,

முடியல.இன்னும் ஒரு நாள் இருக்காம்.மே 4 தானாம் கடைசி தேதி. :D

என் மாத்திரைகளை நானே கொஞ்சம் சாப்பிட்டுட்டு வரேன்.:P

வருகைக்கு நன்றி சிவா.

துளசி கோபால் said...

எனக்கு எல்லாமெ ரெண்டு ரெண்டாத் தெரியுது:-))))

அன்புடன் சிவா.... said...

நிஜமாவே ரெண்டு ரெண்டு டப்பாவா இல்லை மொத்தம் ஆறு டப்பாவா.. இல்லை மூணே டப்பாவா... இதுவரைக்கும் நல்லாதானே போய்கிட்டு இருந்திச்சு.. ஆனா உங்க போட்டோகிராபிஃக் சென்ஸ் நல்லா இருக்கு

NewBee said...

//துளசி கோபால் said...
எனக்கு எல்லாமெ ரெண்டு ரெண்டாத் தெரியுது:-))))//

வணக்கம் டீச்சர்,

நலமா? இப்பத்தான் உங்க 'உரு/றுமி மேளம்' கேட்டேன்.

வருகைக்கும் சிரிப்பானுக்கும் நன்றி டீச்சர்.:-))

NewBee said...

வாங்க சிவா,

நலமா.

அன்போட வந்திருக்கீங்க.அதனால, உங்களக் குழப்பாம உண்மை சொல்றேன்.

மொத்தம் மூ... இல்ல ஆ....இருங்க ரெண்டு மாத்திரை போட்டுட்டு வந்து சொல்றேன்.

வருகைக்கு நன்றி சிவா.:)

டோமரு. said...

அதெப்டி தல? ம்ஹூம் இதெல்லாம் தானா வருது இல்லை.

Priya said...

hai newbee your blog is super
neega humtum forumla varuveengala

எம்.ரிஷான் ஷெரீப் said...

அடாடா...
இவ்வளவு மாத்திரைகளா?
ஏதோ பார்மஸிக்குப் போய் போட்டோ எடுத்திருப்பீங்கன்னு பார்த்தா அத்தனையும் நீங்க சாப்பிடுறதா?

என்னங்க ஆச்சு உங்களுக்கு?
எதுக்கு இவ்வளவு மாத்திரைகள்?

NewBee said...

வாங்க டோமரு,

வருகைக்கு நன்றி. :)

NewBee said...

வாங்க ப்ரியா,

நலமா? வந்துட்டேஏஏஏஏஏ இருக்கேன். Monday or tuesday.

மத்ததெல்லாம் வந்து சொல்றேன்
:-))))). வருகைக்கு நன்றி.

NewBee said...

வாங்க ரிஷான்,

நலமா?

எல்லாம் backup தான்.தேவைன்னா இந்தியா ஓட முடியாதே. அதான்.

வருகைக்கு நன்றி.:)

blogger templates 3 columns | Make Money Online