குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Sunday, March 23, 2008

தாய் தந்த அறிமுகம்


நான் புதுவண்டு !

என் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு எனக்கு சிறகுகள் வேண்டும்.;அச்சிறகுகள் பறப்பதற்கு என் சிந்தனை தூண்டு கோலாகும்.


பறக்கும் இந்த வண்டு தமிழ் மொழிக்குள்ளும் தமிழ் உணர்வுக்குள்ளும் சிறகடிக்க வேண்டும். என் சீரிய சிந்தனை வண்டின் ரீங்காரமாய் இங்கு ஒலிக்கும். தமிழ் மலருக்குள் நான் பறப்பேன். இந்தத் தமிழ்ப் பறவையை வாழ்த்துங்களேன்.

15 Comments:

புது வண்டு said...

மக்களே ஒரு மறுமொழி தாருங்கள்

Noddykanna said...

Anbin vandu!

nitham pudhidhaai pirakkum illammai!
naaLLum polivu nalla yezhuthu!
kandaen andha pazhaya thullal!
migavum rasithaen silvandin melisaiyai!
iniya nadai, ilaguvaana pakkam!
yendrum thodara vaazhthukkal!

Anbudan,
udanpirappu

NewBee said...

அன்பு நாடிக்கண்ணா,

உன் இனிய மருமொழி, இனிப்பாய் இருந்தது.உன் வாழ்த்தின் நடை, சொந்த ஊரின் , அரசமரக்காற்றாய் வீசியது.

மீண்டும் வருக! வளர வாழ்துக! thnx di!

-வண்டு

கருப்பன்/Karuppan said...

//
பறக்கும் இந்த வண்டு தமிழ் மொழிக்குள்ளும் தமிழ் உணர்வுக்குள்ளும் சிறகடிக்க வேண்டும். என் சீரிய சிந்தனை வண்டின் ரீங்காரமாய் இங்கு ஒலிக்கும்
//
இது கொஞ்சம் ஓவரா தெரியல??

//
தமிழ் மலருக்குள் நான் பறப்பேன். இந்தத் தமிழ்ப் பறவையை வாழ்த்துங்களேன்.
//
வண்டு பறவை இல்லீங்கோ... அது ஒரு பூச்சி. வாழ்த்துக்கள்! தங்கள் ரீங்காரம் தொடர...

NewBee said...

//கருப்பன் said...
இது கொஞ்சம் ஓவரா தெரியல??
//

ஆமாவா?...ஹி..ஹி..ஹி..

//
வண்டு பறவை இல்லீங்கோ... அது ஒரு பூச்சி. வாழ்த்துக்கள்! தங்கள் ரீங்காரம் தொடர...//

ஆமால...ஹி..ஹி..ஹி..

வந்ததுக்கு பூச்சியின் நன்றிங்கோ...:)

cheena (சீனா) said...

வண்டே !!

வலைப்பூ என்பது BLOG எனக் கூறலாமே - WEBSITE என்பதை விட

நல்வாழ்த்துகள் வண்டே

shanevel said...

2. முன் நன்றிகள்..(Thanks in Advance)
3. அதிர்ஷ்டமடிக்கட்டும்(Best of Luck)
சிறப்பமையட்டும்(All the Best)
இரண்டும் வாழ்த்துகள்.. வேறு அர்த்தங்கள் கொண்டவை தான்..!
4. அடிக்குறிப்புகள்(Footer Message)

நானானி said...

தமிழ் வண்டே!
நீ தமிழெனும் பல மலருக்கு மலர்தாவி
தமிழ்த்தேனை நீயும் உண்டு மீதியை எங்களுக்கும் ஈவாய்!வாழ்த்துக்கள் உனக்கு!!!

NewBee said...

//shanevel said...
2. முன் நன்றிகள்..(Thanks in Advance)
3. அதிர்ஷ்டமடிக்கட்டும்(Best of Luck)
சிறப்பமையட்டும்(All the Best)
இரண்டும் வாழ்த்துகள்.. வேறு அர்த்தங்கள் கொண்டவை தான்..!
4. அடிக்குறிப்புகள்(Footer Message)
//

மிக்க நன்றி shanevel. அய்யம் களைந்த உங்களுக்கு ஆயிரம் பொற்காசு கொடுத்தால் தகும் தான். ஆனா என்கிட்ட இல்லையே :(

அதனால் தங்கள் நேரத்திற்கும் பதிலுக்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றி! நன்றி! நன்றி!

NewBee said...

/நானானி said... //

அம்மா! வாழ்த்துகளுக்கு என் பணிவான வணக்கங்கள். :)

SanJai said...

சீனா ஸார் :) = சீனா ஐயா :)

அந்தோணி முத்து said...

வண்டுக்கு வாழ்த்துக்கள் பலகோடி...!

மனம் நிறைந்தது..!

தமிழ்தினா said...

அட...புதுவண்டைப் பிடிக்க எனக்கு இத்தனை நாட்களாகியிருக்கிறது! அதற்காக வருந்தினாலும், இன்றாவது கண்டேனே, அதற்காய் மகிழ்கிறேன் தோழியே!!! என்னை ஞாபகமிருக்கிறதா!? சற்று நம் தளத்திற்கும் வந்து செல்லலாமே!? இனி இங்கு அடிக்கடி வர முயற்சிக்கிறேன்!!!

- மகிழ்வுடன்,

நண்பன் தினா!!!

ஜி said...

புதரகம் - America
அமீரகம் - Dubai
ஆணி புடுங்குதல் - job/work
பொட்டி தட்டுதல் - software job
இணையம் - internet
திரட்டி - aggregator (thamizmanam, thenkooodu, thamlish etc.)
உலாவி - browser

thevai illathathu.. irunthaalum vazakkil ullathu...
பார்வையிடல் :)) - sight adiththal

Lafira Lamin said...

அங்கிள், ஆண்டீஸ், நான் லாஃபிரா 13 வயசு. என் தம்பி லாமின் 6 வயசு, ரெண்டு பேரும் ஒரு வலைப்பூ நடத்தறோம், வாழ்த்துங்கள். sutties.blogspot.com

blogger templates 3 columns | Make Money Online