குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Friday, April 18, 2008

இந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும் - புதிர் விடைகள்

இந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும் - புதிர் விடைகள்


படமாகப் போட்டுவிட்டேன். படம் மேல் கிளிக் செய்து பெரிதாகப் பார்க்கவும்.




















முதல் தவறு
: தலைப்பிலேயே உள்ளது. 'சுட்டி' என்பது 'பதிவு' என்று இருக்க வேண்டும். சுட்டி = pointer or Link. பதிவு = Post.

இரண்டாவது தவறு : காபி சாப்பிட முடியாது. குடிக்க வேண்டும்.

மூன்றாவது தவறு
: 'என்ன சந்தேகம்? வருசயாப் படிங்க' என்று சொல்லி, வரிசைப் படுத்தியிருக்கும் மூன்று கேள்விகளின் நம்பரிங் 1,2,3 என்று இல்லாமல் 1,3,4 என்று உள்ளன.

நான்காவது தவறு : 'புதுசு புதுசு கண்ணா' இல்லை 'புதுசு கண்ணா' மட்டும் தான்.அதாவது ஒரு 'புதுசு' எக்ஸ்ட்ரா. :-)

ஐந்தாவது தவறு : இதுவும் எக்ஸ்ட்ரா தான். அதாவது 'ஸ' என்ற தேவையற்ற எழுத்து ஓன்று உள்ளது.அது இருக்கக் கூடாது.

அவ்ளோதான். உத்னா ஹி ஹே. தட்ஸ் ஆல்.

ஹி..ஹி..ஹி..அடிக்கவரவுங்க, ஆட்டோ அனுப்புறவுங்க, அட்ரஸ் கேக்குறவுங்க எல்லாம்...இதப் ப்ளீஸ் படுச்சுடுங்க...

அதாவது...

ஐ மீன்...

பாத் ஏ ஹெ கி...

நான் ரெண்டு நாள் வில் பி சஃபரிங் ஃபரம்....

எஸ்கேப்....:D :D :D

பி.கு.: சரியா என் கடிகாரத்தில் மணி 11.56 P.M. :).தூக்கம் வருது. முடிவுகள் பின்னர். என்னது பதில் சொன்னது ஒரே ஒரு ஆள் தான் அதுக்கு என்ன பின்னரா?...ஹி..ஹி..ஹி...GN. SD. ;)

4 Comments:

NewBee said...

ஹையா ஹையா - ஒரே ஒருவர் தான் - அது நாந்தான் - இல்லையா - ஜாலி ஜாலி - பரிசு எங்கே புது வண்டே !

cheena (சீனா) said...

பொய் பொய் - நானும் பதில் சொன்னேனே - இல்லையா - சரியாத்தானே சொன்னேன் - இல்லையா - ம்ம்ம்

முழுப் பரிசும் எனக்கே !!

இல்லன்னா - எவ்வளவு குற்றம் இருக்கோ அதுக்குத் தகுந்தவாறு கொறைச்சுக்கலாமே !

சிவசுப்பிரமணியன் said...

மொக்கை போடுறதுன்னு முடிவாயிடுச்சு... நடக்கட்டும்

NewBee said...

வாங்க சிவா,

வருகைக்கு நன்றி.:)

blogger templates 3 columns | Make Money Online